23-11-2021, 08:06 AM
(16-08-2021, 09:40 PM)Biju menon Wrote: பதிவு லேட்டாக வருவதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் நணபர்களே... கதை ஆரம்பிக்கும் போது இருக்கும் வேகம் தொடர்ச்சியாக எழுதும் போது இல்லை. எனக்கு பனிச்சுமை என்று பொய்சொல்லமாட்டேன்.... ஏதோ ஒரு சோம்பல் அதான் என்னால் எழுதமுடியவில்லை....இங்கே தொடர்ச்சியாக எழுதும் பல எழுத்தாளர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்....எந்த பிரதிபலனும் எதிர்பாக்காமல் மனதில் கஷ்டங்களை போக்கிகொண்டு வாசகனையும் உற்சாகமாக இருக்க வைக்கிறார்கள்
நன்றி...... நன்றி....... நன்றி..........
பதிவுகள் தொடரும்......
பிஜு மேனன் நண்பா
வணக்கம்
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான்
ஒரே ஒரு கமெண்ட்ஸாவது வராதா என்று ஏங்கி தவித்து கொண்டு தான் ஒவ்வொரு கதாசிரியர்களும் எழுதுகிறார்கள்
உங்களுக்கோ நாங்கள் எல்லாம் எக்கச்சக்க ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கிறோம்
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தயவு செய்து தொடர்ந்து அப்டேட் பண்ணுங்க நண்பா ப்ளஸ்
வாழ்த்துக்கள் நன்றி