21-11-2021, 08:11 PM
(15-11-2021, 09:08 PM)jakash Wrote: இந்த கதை எழுத எத்தனை நாட்கள் சிரமப்பட்டு எழுதினேன் தெரியுமா பிரண்ட்ஸ் xossip ல ஆரம்பிச்ச கதையாச்சே அப்போ அதுக்கு பேன்ஸ் நிறைய இருந்திங்கே சரி முடிக்காம இருக்க இதுக்கு ஒரு எண்டு கொடுப்போம்னு தான் முடிச்சேன்
ஆனா யாரும் படிக்கல போல ரெண்டு காமெண்ட் மட்டும் தான் கொடுத்து இருக்கீங்க ஏன் பிரண்ட்ஸ் எனக்கு மட்டும் நான் என்ன எழுதினாலும் யாரும் காமெண்ட் கொடுக்க மாட்டிக்கிறீங்க நாலு பேர் 5 பேர் தான் கொடுக்குறீங்க உடம்புக்கு முடியாததோட தான் நான் உங்களுக்கு கதை எழுதி தரேன் ஆனா யாரும் இப்படி கண்டுக்க மாட்டிக்கிறீங்க
முடியல பிரண்ட்ஸ் எனக்கு மட்டும் காமெண்ட் போட கூடாது கண்டுக்க கூடாதுனு யாரும் சொல்லி இருக்காங்களா நான் xossip காலத்துல இருந்து உங்கள ஏதாச்சும் ஒரு கதை மூலமா சந்தோச படுத்திகிட்டு தான் இருக்கேன் ஆனா கொஞ்ச பேர் மட்டும் தான் சப்போர்ட் பண்றீங்க ஏன் என்னய லாம் யாரும் கண்டுக்க கூடாது காமெண்ட் கொடுக்க கூடாதுனு சொல்லி இருக்கீங்களா
அட்லீஸ்ட் உன் கதை மொக்க கதை எழுதாத ன்னு தயவு செஞ்சு யாராச்சும் என்னய திட்டுங்க ப்ளீஸ் நான் அப்ப்டியாச்சும் ரோசப்பட்டு கதையை நிப்பாட்டுறேன்
ஜகாஷ் நண்பா
வணக்கம்
உங்க வருத்தம் நன்றாக புரிகிறது நண்பா
இங்கு அதிகமாக படிக்கிறார்கள் ஆனால் கமெண்ட்ஸ் போட யாருக்கும் நேரம் இருப்பதில்லை
அது மட்டும் இல்லாமல் கதை படித்து கமெண்ட்ஸ் போடாதவர்கள் உயர்ந்தவர்கள் கதை எழுதுபவர்கள் வேளை வெட்டி இல்லாத கேவலமான ஜந்துக்கள் என்ற எண்ணமும் அவர்களுக்கு எல்லாம் ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறது நண்பா
நம்முடைய திருப்திக்காக தான் கதை எழுதவேண்டும் தவிர பிஸியாக இருக்கும் வாசகர்களின் கமெண்ட்ஸ்க்கு காக கதை எழுத கூடாது நண்பா
அப்படி கமெண்ட்ஸை எதிர் பார்த்து கதை எழுதினால் நாம் தான் ஏமாந்து போய்விடுவோம் நண்பா
உங்கள் உடல் நிலையை முதலில் பார்த்து கொள்ளுங்கள் நண்பா
கதை எப்போது வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்
தினம் என்னுடைய ஒரு நாள் ஐயாயிரம் ருபாய்
நான் ஒவ்வொரு எப்பிசோடு எழுதி முடிக்கும் போதும் எனக்கு ஒரு நாள் கூலி சம்பளம் நஷ்டமாக தான் போகிறது
என்ன செய்வது நண்பா
எப்போதெல்லாம் என்னுடைய கூலி இரண்டு மடங்காக கிடைக்கிறதோ ஆப்போது மட்டும் தான் நான் ஒவ்வொரு எப்பிசோடு எழுதி அப்டேட் பண்ணுவேன்
அதுவும் கமெண்ட்ஸ் எதிர் பார்த்து எழுதுவது இல்லை
என்னுடைய ஆத்ம திருப்திக்கு தான் எழுதுகிறேன்
நீங்களும் நேரம் கிடைக்கும் போது மட்டும் அப்டேட் பன்னால் போதும் நண்பா
வாழ்த்துக்கள்