21-11-2021, 03:17 PM
(This post was last modified: 21-11-2021, 03:20 PM by Vandanavishnu0007a. Edited 1 time in total. Edited 1 time in total.)
(03-11-2021, 10:40 AM)kingjack Wrote: Yenna vishnu aandipatti ku poittu inga vanthanava thavikka vittutinga
Please update pannunga
கிங் ஜாக் நண்பா
வணக்கம்
உங்கள் கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா
வந்தனாவை தவிக்க விட மாட்டேன் நண்பா
ஆண்டிபட்டியிலும் வந்தனாவுக்கு வேலை இருக்கிறது
இந்த கதையிலும் வந்தனாவுக்கு ஒரு பரிகாரம் இப்போது நடக்க இருக்கிறது நண்பா
தொடர்ந்து உங்கள் ஆதரவு தேவை நண்பா ப்ளஸ்
நன்றி