21-11-2021, 12:17 AM
(This post was last modified: 19-10-2022, 11:28 AM by aayushsalman. Edited 1 time in total. Edited 1 time in total.)
இந்தப் பெயரை வைப்பதற்கு முன்னாள், வேறு சில பெயர்களையும் கணக்கிட்டு, இது பொருத்தமாக தோன்றியதால் விட்டுவிட்டேன்..
இங்கு வந்து போகும் பலரும் கண்டுபிடித்திருப்பீர்கள்…. எ ஜர்னி த்துரு தி மெமரி லேன்….
ஆம்.. பலரும் கடந்த வசந்தங்களை, சற்று இந்த லாக்டவுன் என்னையும், என் தனிமையையும் உரசி பார்த்து, என்னையும் எழுத வைத்து விட்டது…
இது நிறைய காதல், கொஞ்சம் காமம் சேர்த்து, என்னை இன்றுவரை உள்ளுள் வாட்டும் பல பகுதிகளை நிறைய உண்மையாக நடந்த நிகழ்வுகளை, கொஞ்சம் கற்பனை கலந்து தொகுத்து எழுதி இருக்கிறேன் ….
இதில் எது உண்மை, எது கற்பனை என்பதை உங்களுக்கே விட்டுவிடுகிறேன்….
என்னால் இயன்ற வரை, தெளிவான தமிழில் எழுத முயல்கிறேன்… என் முகநூல் செய்திகளை தமிழாக்கம் செய்து, எங்கெல்லாம் பேச்சு நடை தேவைப் படுகிறோதோ, அங்கே தமிழை அதற்க்கேற்ப வளைத்து இந்த என்னுடைய கதை சொல்லல் எனும் ஒரு முயற்சியை முயல்கிறேன்.
இது ஒரே இரவில் எழுதி, திருத்தம் செய்து, வாசகர்களின் ஆதரவு, பின்னூட்டம் போன்ற சில என்ன ஊக்கும் கருவிகளாக கருதி, பகுதிகளாக பதிவிடுகிறேன். அவ்வப்போது என் எழுத்துகள் பதிவேற்ற நேரமாகலாம். பதில்களும் தாமதமாகலாம்… ஆனால் முழுவதும் பதிவிடுவேன்…
வாசகர்களிடம் வேண்டுகோளாக, பதிவுகளை படித்துவிட்டு, கற்பனையாக இவர் இப்படியாக இருப்பாரோ என்று நடிகைகளின் படங்களை பதிவிடுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்… ஏதேனும் ஒரு பதிவை தொடர்புப் படுத்த உங்களுக்கும் ஒருவர் இருந்தால், அவரை கற்பனை செய்த்துக்கொள்ளுங்கள்…
உங்கள் ஆதரவிற்காக, நன்றிகளுடன் நான்…