19-11-2021, 06:15 PM
(19-11-2021, 03:27 PM)Greeklord Wrote: Intha kathai engu irunthu edukappathu enbathai therinthu kollalama, entha oru aasiriyaralum oru velaiyil oru kathai patriye sinthikka allathu seyal padutha mudiyum pala kathaigal alla. Athepol veruoru thalathil un payanuku intha jenmathil kalyanam agathu endru oru kathaiayi arambithu athai mudika padavillai. Itharku kathai ezhuthamale irukalam.
அன்புள்ள கிரீக் லார்ட் நண்பா
வணக்கம்
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் நண்பா
இதுவரை நானாக சிந்தித்து எந்த கதையையும் எழுதியது இல்லை நண்பா
இதுவரை நான் எழுதிய அணைத்து கதைகளும்
அம்மாவுடன் மதுரை டூர்
விதவை மருமகள்
நிழல் ஒன்று நிஜமானது
ஜமீன்தாரிணி சீதாம்மா
அம்மாவுடன் ஆஸ்திரேலியா டூர்
என் மகனா அப்படி
கங்கா யமுனா சரஸ்வதி
இப்போது பதிவிட்டு கொண்டு இருக்கும்
அம்மாவுடன் ஆண்டிபட்டி டூர்
எனக்குள் ஒருவன்
ஜிஞ்சர் மங்க்கி எனர்ஜி ட்ரின்க்
ஒன்லி பார் 80ஸ் கிட்ஸ்
போன்ற அணைத்து கதைகளும் வேறொரு தலத்தில் இருந்து அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி தான் பல ஆண்டுகளாக பதிவிட்டு கொண்டு இருக்கிறேன் நண்பா
அந்த கதையை எழுதும் ஆசிரியர் எப்போதெல்லாம் எழுதி எழுதி தள்ளுகிறாரோ அப்போதெல்லாம் நான் உடனே உடனே அந்த தளத்திற்கு சென்று காப்பி செய்து நமது தலத்தில் பதிவேற்றி விடுவேன் நண்பா
நீங்க குறிப்பிட்டது போலா ஒரே எழுத்தாசிரியர் பல கதைகளை சிந்தித்து எழுத முடியாதது தான்
நீங்கள் சொல்வது உண்மை
எழுத்தாளர்கள் ராஜேஷ் குமார் ஒரே ஒரு கதையை தான் சிந்தித்து எழுதி இருக்கிறார்
சுஜாதாவும் ஒரே ஒரு கதையை சிந்தித்து தான் எழுத்தி இருக்கிறார்
மற்ற எழுத்தாளர்கள் சுபா ராஜேந்திர குமார் பட்டுக்கோட்டை பிரபாகரன் கல்கி சாவி பாலகுமாரன் ஜெயகாந்தன் இன்னும் பல எழுத்தாளர்கள் எல்லாம் தங்கள் வாழ் நாளில் ஒரே ஒரு கதையை காலம் முழுவதும் சிந்தித்து எழுதி இருக்கிறார்கள் போல என்பதை நீங்கள் சொன்ன கருத்தை வைத்து தெரிந்து கொண்டேன் நண்பா
ஒரு எழுத்தாளன் ஒரே ஒரு கதையை மட்டும் தான் சிந்திக்க முடியும் என்ற அறிய சைன்டிபிக் ஆராய்ச்சியை நீங்கள் பண்ணி வெளி படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது நண்பா
இப்போது காபி பேஸ்ட் பண்ணி கொண்டு இருக்கும் கதைகளை எல்லாம் முடித்து விட்டு
உன் மகனுக்கு இந்த ஜென்மத்துல கதையை பிறகு காப்பி பேஸ்ட் பண்ணலாம் என்று இருக்கிறேன் நண்பா
இப்போதே கூட காபி பேஸ்ட் பண்ணலாம்
ஆனால் ஏற்கனவே இரண்டு கதைகளில் வந்தனா விஷ்ணு கோபால் கேரக்டர் ஓடி கொண்டு இருக்கிறது
இதில் ஜென்மம் கதையையும் இந்த நேரத்தில் காப்பி பேஸ்ட் பின்னால் கொஞ்சம் குழப்பம் வரும் என்று தான் அந்த கதையை அப்படியே காபி மட்டும் பண்ணி வைத்து இருக்கிறேன் நண்பா
நீங்கள் குறிப்பிட்டது போலா நான் ஒரு உண்மை எழுத்தாளன் இல்லை என்பதை மிக மிக பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன் நண்பா
இனிமேல் நீங்கள் சொன்னது போல கதை எழுதுவது விட்டு விடுகிறேன் நண்பா
ஆனால் என்னுடைய மற்ற வாசக நண்பர்களுக்காக யாரோ எழுதும் இந்த நான்கு கதைகளை மட்டும் காபி பேஸ்ட் பண்ணி நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவிடலாம் என்று எண்ணுகிறேன் நண்பா
உங்கள் அனுமதி கிடைத்தால் அடலீஸ்ட் இந்த காபி பேஸ்ட் பணியாவது பண்ணலாமா இல்லை அதுவும் வெப்பிடாம என்பதை நீங்கள் தீர்மானம் செய்தால்
அடியேன் அப்படியே பணிவோடு உங்கள் உத்தரவை ஏற்று நடத்த மிக பணவன்புடன் காத்து கொண்டு இருக்கிறேன் நண்பா
உங்கள் உற்சாகமான கமெண்ட்ஸ்க்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை நண்பா
தொடர்ந்து உங்கள் ஆதரவு தேவை நண்பா
நன்றி நண்பா