16-11-2021, 07:42 AM
(12-11-2021, 06:45 PM)madhankumar67 Wrote: என்னிடம் நிறைய கதைகள் இருக்கின்றன. முதலில் இப்படி சின்ன சின்ன கதைகளை போஸ்ட் செய்து நிறைய பேருக்கு அறிமுகமானதும் பெரிய கதைகளை போஸ்ட் செய்யலாம் என்று ஐடியா. தொடர்ந்து என் கதைகளை திரிகளை படித்து ஆதரவு தாருங்கள் நண்பா.
மதன் குமார் நண்பா
வணக்கம்
உங்கள் சிறுகதை செம சூப்பர் நண்பா
உங்களுக்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு நண்பா
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தயவு செய்து தொடர்ந்து அப்டேட் பண்ணுங்க நண்பா ப்ளஸ்
வாழ்த்துக்கள் நன்றி