Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எனக்குள் ஒருவன் (completed)
ஜீப் கோபால் வீட்டை சென்றடைந்ததும்.. பின்னால் அமர்ந்திருந்த கோபால் உருவத்தில் இருந்த விஷ்ணு.. விஷ்ணு உருவத்தில் இருந்த கோபாலை கை தாங்களாக பிடித்து ஜீப்பில் இருந்து இறக்கினான்..

அப்படியே மெல்ல மெல்ல நடத்தி சென்று வீட்டிற்குள் அழைத்து சென்று ஹால் சோபாவில் அமர்த்தினான்..

வந்தனா ஜீப்பில் இருந்து இறங்க பாபு முதலில் இறங்கி அவள் இறங்க வழி விட்டான்..

அவள் கை புஜ சதைகளை பிடித்து ஜீப்பில் இருந்து இறங்க உதவினான்..

தேங்க்யூ பாபு.. என்று அவனை பார்த்து புன்னகைத்தாள் வந்தனா..

பிறகு மீண்டும் பாபு ஜீப்பின் முன்பக்கம் தாவி ஏறி அமர்ந்து கொண்டான்..

ஏய் உள்ள வாங்கப்பா.. ஏதாவது காபி டீ குடிச்சிட்டு போகலாம் என்று வந்தனா அவர்கள் 4 பேரையும் பார்த்து கூப்பிட்டாள்..

இல்ல.. இல்ல.. பரவாயில்ல ஆண்டி.. விஷ்ணு உடம்பு நல்லா ஆகி இருந்தா நாங்களே உங்ககிட்ட விருந்து வாங்கி சாப்பிட்டு இருப்போம்..

நம்ம ஆப்ரேஷன்தான் பெயிலியர் ஆயிடுச்சே.. விடுங்க ஆண்டி.. அவன் நல்லா ஆனதும் இன்னொரு நாள் வரோம்.. என்று சொல்லி விட்டு வந்தனாவுக்கு கை அசைத்து பை பை சொல்லி விட்டு சென்றனர்..

வந்தனா வீட்டிற்குள் நுழைந்தாள்..

முதல்ல ஒரு குளியல் போடணும்.. அந்த காட்டு பங்களா ரிக்கார்டிங் ரூமில் என்ன ஒரு டயர்டு.. என்று வாய்குள்ளேயே முனகிக் கொண்டு துண்டை எடுத்து தன் தோளில் போட்டபடி பாத்ரூம் நோக்கி சென்றாள்..

விஷ்ணு உருவம் ஹால் சோபாவில் அமைதியாக அமர்ந்திருந்தது..

விஷ்ணு உருவத்திற்கு எதிரே இருந்த ஒரு ஒற்றை சோபா சேரில் கோபால் உருவத்தில் இருந்த விஷ்ணு சென்று அமர்ந்தான்..

ஒரு அரை மணி நேரத்தில் ப்ரெஷ்ஷாக குளித்து முடித்து வேறு ஒரு புது நைட்டியில் வந்தனா துண்டை தலையில் கட்டியபடி வெளியே ஹாலுக்கு வந்தாள்..

என்னங்க நைட்டு டின்னருக்கு என்ன பண்ணட்டும் என்று கோபால் உருவத்தில் இருந்த விஷ்ணுவை பார்த்த கேட்டாள்..

உங்களுக்கு எது ஈஸியோ அதையே பண்ணுங்கம்மா.. ரொம்ப டயர்டா இருப்பீங்க.. என்றான் கோபால் உருவத்தில் இருந்த விஷ்ணு..

சப்பாத்தி போட்டுடாவாங்க.. என்று கோபால் உருவத்தில் இருந்த விஷ்ணுவை பார்த்து கேட்டாள்..

ம்ம்.. ஓகே.. என்றான் கோபால் உருவத்தில் இருந்த விஷ்ணு..

உனக்குடா... என்று விஷ்ணு உருவத்தில் இருந்த கோபாலை நோக்கி கேட்டாள்..

விஷ்ணு உருவம் ஓகே.. என்பது போல கண் அசைத்து சைகை காட்டியது..

அவனும் ஓகே சொல்லிட்டான்.. நான் கிட்சன் பேறேன்.. என்று திரும்பி நடக்க ஆரம்பித்தாள் வந்தனா..

அப்போது..

டிரிங்.. டிரிங்..
டிரிங்.. டிரிங்..

டிரிங்.. டிரிங்..
டிரிங்.. டிரிங்..

டிரிங்.. டிரிங்..
டிரிங்.. டிரிங்..

வந்தனாம்மா.. போன் என்று கத்தினான் கோபால் உருவத்தில் இருந்த விஷ்ணு..

எடுத்துதான் பேசுங்களேன்.. எல்லாத்துக்கும் நானே வரணுமா.. என்று சலித்துக் கொண்டே கோபால் உருவத்தின் அருகில் இருந்த லேண்டு லைன் போன் பக்கம் வந்தாள் வந்தனா..

ஹலோ யாருங்க.. என்று கேட்க..

நான்தான் டாக்டர் வசந்தபாலன் பேசுறேன் வந்தனா.. நாளைக்கு திங்கள் கிழமை.. காலையில ஒரு ஆறேழு மணிக்கெல்லாம் கோபாலையும்.. விஷ்ணு உருவத்தையும் ரெடியா இருக்க சொல்லுங்க.. என்றார்

ஓ டாக்டரா.. ஓகே டாக்டர் வசந்தபாலன்.. அவர் தானா குளிச்சி ரெடியாயிடுவார்.. விஷ்ணு உருவத்தைதான் நான்தான் குளிப்பாட்டி ரெடி பண்ணனும்.. என்றாள் வந்தனா..

சரி சரி ரெண்ட பேத்தையும் காலையில ரெடி பண்ணிட்டீங்கன்னா.. நம்ம ஆஸ்பிட்டல் மாச்சுவரி வேன் வரும்.. அதுல ரெண்டு பேத்தையும் ஏத்திவிட்டுங்க.. ரெண்டு பேத்துக்கும் ஒரு சின்ன ஆப்ரேஷன் இருக்கு..

அந்த ஆப்ரேஷன் முடிச்சா.. கண்டிப்பா உங்க மகன் விஷ்ணு உருவம் நார்மல் ஆயிடும் வந்தனா.. என்றார் டாக்டர் வசந்தபாலன்..

ம்ம்.. சரி டாக்டர்.. எப்படியோ எங்க மகன் விஷ்ணு எங்களுக்கு திரும்ப பழையபடி கிடைச்சா போதும்..

நீங்க உங்க மருத்தவ ரீதியா முயற்சி பண்ணுங்க.. நானும் எங்க கிளி ஜோசியர் சொன்ன பரிகாரத்தை எல்லாம் பண்ணி பார்க்குறேன் டாக்டர்..

எது சீக்கிரம் பழிக்குதோ அதன்படி என் மகன் விஷ்ணு உருவம் சரி ஆகட்டும் என்று சொல்லி போனை வைத்தாள் வந்தனா..

மீண்டும் கிட்சனுக்கு சப்பாத்தி பிசைய தன் குண்டிகளை ஆட்டி ஆட்டி நடந்தபடி நடந்தாள்..

அடுத்த நாள் அதிகாலை 6 மணிக்கெல்லாம் மார்ச்சுவரி வேன் வந்து வந்தனா வாசல் வீட்டு முன்பாக நின்றது..

இப்படி அதிகாலையிலேயே வேன் வந்துவிடும் என்று வந்தனாவுக்கு நன்றாக தெரியும்.. அதனால் 5 மணிக்கே கோபால் உருவத்தையும் விஷ்ணு உருவத்தையும் எழுப்பிவிட்டு இருவரையும் குளிக்க வைத்து ரெடியாக ஹால் சோபாவில் இருவரையும் அமர வைத்திருந்தாள்..

மார்ச்சுவரி வேன்னில் இருந்து வெள்ளை உடை அணிந்த ஆட்கள் வெள்ளை ஸ்டெக்சரை எடுத்து வந்தனார்கள்..

விஷ்ணு நடந்தே வருவான்ப்பா.. எதுக்கு ஸ்டெக்சர் எல்லாம் என்று வந்தனா சொல்லியபடியே.. விஷ்ணு உருவத்தில் இருந்த கோபாலை மெல்ல மெல்ல நடத்தி மார்ச்சுவரி வேன் பின்பக்கம் கொண்டு போனாள்..

கோபால் உருவத்தில் இருந்த விஷ்ணு.. ஓடி சென்று முன்பக்கம் டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டான்..

என்னங்க முன்னாடி உக்காந்துட்டீங்க என்று வந்தனா கோபால் உருவத்தில் இருந்து விஷ்ணுவை பார்த்து கேட்கவும்..

நான் ஜன்னல் வழியா வேடிக்கை பார்த்துட்டே வருவேன் வந்தனாம்மா.. என்றான் கோபால் உருவத்தில் இருந்து விஷ்ணு..

அவன் அப்படி சொன்னதும்.. பக்கத்தில் அமர்ந்திருந்த மார்ச்சுவரி வேன் டிரைவர் கோபால் உருவத்தில் ஒரு மாதிரி பார்த்தான்..

4 கழுதை வயசாகுது.. இந்த கிழவனுக்கு ஜன்னல் சீட் கேக்குதா.. சின்ன பையன் மாதிரி ஜன்னல்ல வேடிக்கை பார்த்துட்டு வர்றேன்னு சொல்றான்.. என்று நினைத்து தலையில் அடித்துக் கொண்டான் வேன் டிரைவர்..

மார்ச்சுவரி வேனின் பின் பக்கம் விஷ்ணு உருவத்தை வேனில் ஏற்றி அமர வைத்துவிட்டு.. வந்தனா வேனில் ஏற போனாள்..

மேடம் மேடம்.. நீங்க வரவேண்டாம்.. ரெண்டு பேத்தையும் நாங்களே கூட்டிட்டு போய் நல்லபடியா ஆப்ரேஷன் முடிஞ்சதும் நாங்களே திரும்ப கொண்டு வந்து விடுறோம்.. என்று சொல்லி வெள்ளை உடையில் இருந்த இரண்டு வேன் சிப்பந்திகள் வந்தனாவை தடுத்தார்கள்..

சரிப்பா.. பார்த்து கூட்டிட்டு போங்க.. என்று சொல்லி வந்தனா அவர்களுக்கு கை அசைத்து டாட்டா காட்டி விட்டு வீட்டிற்குள் சென்றாள்..

மார்ச்சுவரி வேன் அந்த அதிகாலை நேரத்தில் காற்றை கிழித்துக் கொண்டு படு வேகமாக டாக்டர் வசந்தபாலனின் பிரைவேட் காட்டு மலை கிளினிக் நோக்கி படு ஸ்பீடாக பறக்க ஆரம்பித்தது..

கோபால் உருவத்தில் இருந்த விஷ்ணு.. சொன்னது போலவே ஜன்னல் வழியாக எட்டி எட்டி பார்த்து வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தான்..

வேன் டிரைவர் தலையில் அடித்துக் கொண்டான்..

சார்.. நீங்க என்ன சின்ன பையனா.. இப்படி தலைய ஜன்னல் வழியா வெளியே விட்டு எட்டி எட்டி பார்த்துட்டு வர்றீங்க..

ஜன்னலுக்கு மேல பாருங்க என்ன எழுதி இருக்குன்னு.. என்று வேன் டிரைவர் கோபால் உருவத்தை பார்த்து எரிச்சலாக சொன்னான்..

ஜன்னலின் வெளியே இருந்து தலையை உள்ளே இழுத்துக்கு கொண்ட கோபால் உருவத்தில் இருந்த விஷ்ணு ஜன்னல் மேலே என்ன எழுதி இருக்கிறது என்று எழுத்து கூட்டி படித்து பார்த்தான்..

கரம் சிரம் வெளியே நீட்டக் கூடாது என்று எச்சரிப்பு வாசகம் எழுதி இருந்தது..

சாரி அங்கிள்.. இனிமே தலையை வெளியே நீட்ட மாட்டேன் என்று வேன் டிரைவரை பார்த்து கோபால் உருவத்தில் இருந்த விஷ்ணு சொன்னான்..

அட கிழட்டு பாடு பையலே.. என்னை பார்த்து அங்கிள்னு சொல்றியா.. என்று மனதில் நினைத்துக் கொண்டான் டிரைவர்..

மார்ச்சுவரி வேன் சென்று அந்த காட்டுக்கு நடுவே இருந்த டாக்டர் வசந்தபாலனின் பிரைவேட் சீக்ரேட் கிளினிக் லேபின் முன்பாக சென்று நின்றது..

உள்ளே இருந்து ஆவலாய் டாக்டர் வசந்தபாலன் ஓடி வந்தார்..

வாங்க வாங்க.. சீக்கிரம் என்று கோபால் உருவத்தையும் விஷ்ணு உருவத்தையும் ஆப்ரேஷன் ரூமுக்கு அழைத்து சென்றார்..

விஷ்ணு உருவத்தை கோபால் உருவமும் டாக்டரும் இருபக்கமும் நின்று தாங்கி பிடித்துக் கொண்டு உள்ளே நடத்தி சென்றார்கள்..

ஆப்ரேஷன் ரூமுக்குள் இரண்டு படுக்கையும் ஆப்ரேஷனுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ரெடியாக இருந்தது..

டாக்டர் வசந்தபாலன் தன் மொபைல் எடுத்து வாட்ஸ்அப் காலில் மலேசியா டாக்டர் சுந்தரபாலனை அழைத்தார்..

ஹாய் வசந்தபாலன்.. சரியா நான் சொன்னபடி 8.30 மணிக்கெல்லாம் கோபால் உருவத்தையும் விஷ்ணு உருவத்தையும் கொண்டு வந்துட்டியே.. சூப்பர் நண்பா.. என்று டிப்பன் சாப்பிட்டு கொண்டே பாராட்டினார்.. டாக்டர் சுந்தரபாலன்..

ஆமா டாக்டர்.. அங்க உங்களுக்கு டைம் 8.30ன்னா.. இங்க எங்களுக்கு இந்தியாவுல 6.00 மணி..

அதனாலதான் இந்த அதிகாலை ஆப்ரேஷன் ஏற்பாடு என்று டாக்டர் வசந்தபாலன் சொல்ல..

வெரி குட்.. வெரி குட்.. சீக்கிரம் ஸ்டவை பற்ற வைத்து குக்கர்ல பாதி அளவு தண்ணீ ஊத்தி குக்கர் எடுத்து அதுல வை என்றார் மலேசியா டாக்டர் சுந்தரபாலன் சாப்பிட்டுக் கொண்டே..

டாக்டர் சுந்தரபாலன் முள் ஸ்பூனும் கத்தியும் வைத்து தோசை பிய்த்து பிய்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்..

கண்றாவி.. அந்த ஊருல.. எதா இருந்தாலும் போர்க்கு ஸ்பூனும்.. நார்மல் ஸ்பூன் அல்லது ஈட்டிங் நையிப் வைத்து சாப்பிடுவார்கள்..

இதில் தோசை.. பூரி போன்றவை கூட விதிவிளக்கு..

டாக்டர் வீடியோ காலில் இருந்து சாப்பிட்டுக் கொண்டே சொல்ல சொல்ல இந்திய டாக்டர் வசந்தபாலன் சுறுசுறுப்பாக ஆப்ரேஷன் ஸ்டெப்ஸ்சுகளை ஆரம்பித்தார்..

கோபால் உருவத்தை ஒரு பெஞ்சிலும்.. விஷ்ணு உருவத்தை ஒரு பெஞ்சிலும் அருகருகே படுக்க வைத்தார்..

கோபால் உருவத்திற்கு மட்டும் ஒரு சின்ன பெத்தடீன் ஊசி போட்டார்..

விஷ்ணு கவலையே படாத.. உனக்கு மயக்க மருந்து ஊசி போட்டு இருக்கேன்.. அதனால ஆப்ரேஷன் பண்ணும் போது உனக்கு வலி தெரியாது என்று கோபால் உருவத்தை பார்த்து சொன்னார்..

ஓகே.. தேங்க்யூ டாக்டர்.. அப்படியே எங்க அப்பாவுக்கும் ஒரு க்ளோரோஃபார்ம் ஊசி போட்டுங்க டாக்டர் என்றான் கோபால் உருவத்தில் இருந்த விஷ்ணு..

அது கடக்குது விடு விஷ்ணு.. இந்த ஹார்ட் ஆப்ரேஷன் பண்ணும் போது சும்மா சின்னதா ஒரு எறும்பு கடிச்ச மாதிரிதான் வலிக்கும்..
ஆல்ரெடி கோமால இருக்க உங்க அப்பா கோபாலுக்கு அது ஒன்னும் பெருசா பாதிப்பு ஏற்படுத்தாது என்றார் டாக்டர் வசந்தபாலன்..

டேய் டேய்.. டாக்டர் படுவா.. எனக்கும் ஒரு மயக்க ஊசி போடுடா.. எறும்பு கடிச்சா கூட என்னால அந்த வலிய தாங்க முடியாதுடா.. ஹார்ட் ஆப்ரேஷன் வேற பண்ண போற.. மயக்க ஊசி போடுடா டாக்டர் ப்ளீஸ்.. என்று விஷ்ணு உருவத்தில் இருந்து கோபாலுக்கு கோபமாக கத்த வேண்டும் போல இருந்தது..

ஆனால் இப்போதும் அவர் கட்டை விரலை தவிர.. அவர் உதடோ வாயோ அசையவில்லை..

டக் டக் என்று மலேசியா டாக்டர் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் சொல்ல சொல்ல வசந்தபாலன் படு வேகமாக இருவர் ஹார்ட்டையும் அறுவை சிகிச்சை செய்து எடுத்து..

கோபால் உடலில் இருந்து எடுத்த ஹார்ட்டில் ஜி என்றும்.. விஷ்ணு உருவத்தில் இருந்து எடுத்த ஹார்ட்டில் வி என்றும்.. ஒரு கருப்பு ஸ்கெட்ச் பென்னில் சலவைக்கு போடும் துணிகளில் சலவை தொழிலாளிகள் போட்டு வைக்கும் குறியீட்டுக்கள் போல இரண்டு ஹார்ட்டுக்களின் ஒரு ஓரத்திலும் குறியீட்டு இன்சியல் போட்டுக் கொண்டார்..

இந்த முறை ரொம்ப உஷாராக இரண்டு குக்கரில்.. இரண்டு ஹார்ட்டுக்களையும் தனி தனியாக போட்டு வேக வைத்து 3 விசில் அடிக்க விட்டு ஹார்ட்டுக்களை தனி தனியே எடுத்து சரியாக வி குறி போட்ட ஹார்ட்டை விஷ்ணு உடலிலும் ஜி குறி போட்ட ஹார்ட்டை விஷ்ணு உடலும் சரியாக பொருத்தி டாக்டர் வசந்தபாலன் சர்ஜரி செய்து முடித்தார்..

அப்போது இரண்டு கண்கள் அந்த ஆப்ரேஷன் ரூமில் நடந்த ஹார்ட் மாற்று சிகிச்சைகளை யாருக்கும் தெரியாமல் பார்த்து விட்டு அவசர அவசரமாக தன் போன் எடுத்து யாருக்கோ போன் செய்ய ஆரம்பித்தது அந்த உருவம்..

ஆப்ரேஷன் முடிந்த 5 நிமிடத்திலேயே விஷ்ணு உடலில் இருந்த விஷ்ணு ஜம் என்று எழுந்து அமர்ந்தான்..

அங்கிள்.. சக்சஸ் சக்சஸ்.. இப்போ என் உடம்புல இருக்குறது நான்தான் என்று சொல்லி அப்படியே டாக்டர் வசந்தபாலனின் கைகளை பிடித்து குலுக்கோ குலுக்கு என்று குலுக்கி பாராட்டினான் விஷ்ணு..

ஆமா விஷ்ணு.. இந்த முறை நான் ரொம்ப வெற்றிகரமா ஹார்ட் ஆப்ரேஷன் பண்ணி உங்க ரெண்டு பேத்தையும் காப்பாத்திட்டேன்.. என்று சொல்லியபடியே கோபால் உருவத்தை பார்த்தார்..

ஆனால் கோபால் உருவத்தில் எந்த வித அசைவும் இப்போது இல்லை..

ஐயோ.. என்ன டாக்டர் எங்க அப்பா அப்படியே பொணம் மாதிரி படுத்திருக்காரு.. அவர் உடம்பு குணம் ஆகலியா.. ஆள் அவுட்டா.. என்று பதற்றமாக கேட்டான் விஷ்ணு உடம்பில் இருந்த விஷ்ணு..

( இன்னும் என்ன விஷ்ணு உடம்பில் இருந்த விஷ்ணு.. என்று வாசக நண்பர்கள் கேட்பது புரிகிறது.. இதிலும் ஒரு சின்ன டிவிஸ்ட் இருக்கிறது.. அதனால்தான் இந்த டயலாக்கை தொடர வேண்டியதாக உள்ளது.. )

சாரி விஷ்ணு.. ஐ யம் வெரி சாரி.. இந்த ஆப்ரேஷன் பாதிதான் வெற்றி அடைஞ்சிருக்கு.. என்று டாக்டர் வசந்தபாலன் தன் கண்ணில் போட்டிருந்த கண்ணாடியை சோகமாக கழற்றியபடி விஷ்ணுவை பார்த்து சொன்னார்..

ஒரு டாக்டர் கண்ணாடியை கழற்றிவிட்டார் என்றால் ஆப்ரேஷன் பெயிலியர் என்பது பழைய சினிமாக்களின் பார்முலா..

அந்த பார்முலாவைதான் இப்போது டாக்டர் வசந்தபாலன் விஷ்ணு முன்பாக செய்து காண்பித்தார்..

ஐயோ டாக்டர்.. இப்போ நான் வீட்டுக்கு போய் என்னோட அம்மா வந்தனாவுக்கு என்ன பதில் சொல்றது.. எப்படி அவங்களுக்கு ஆறுதல் சொல்றது.. என்று அழ ஆரம்பித்தான் விஷ்ணு..

அழாத விஷ்ணு.. இனிமே உன் அம்மாவுக்கு அன்பு மகனும் நீதான்.. ஆசை .............. ( டாஷ் ) சும் நீதான்.. என்று சொன்னதும் அதை கேட்ட விஷ்ணு அதிர்ச்சி அடைந்தான்..

( அன்பு வாசக நண்பர்களே.. உங்களுக்கு தோன்றும் வார்த்தையை அந்த டேஷ்ஷில் பூர்த்தி செய்து அனுப்புங்கள் ப்ளீஸ்.. அதை வைத்து கதையை தொடர்கிறேன்.. நன்றி.. )

தொடரும் ... 36
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: எனக்குள் ஒருவன் - by Vandanavishnu0007a - 15-11-2021, 02:59 PM



Users browsing this thread: 21 Guest(s)