Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எனக்குள் ஒருவன் (completed)
(01-11-2021, 10:38 AM)kingjack Wrote: Indraiya xossip seithi :

Innum vandana veedu(update) vanthu sera villai ..

Miga varuthathudan vaasagargal kaathiruppu

கிங் ஜாக் நண்பா 


கமெண்ட்ஸ் க்கு மிக்க நன்றி நண்பா 

ஹா ஹா 

ரொம்ப ரொம்ப வித்தியாசமான விமர்சனம் 

தீவாளி விடுமுறைகள் மற்றும் சென்னை தொடர்மழை 

இந்த இரண்டு பெரும் காரணங்களால் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள் நண்பா 

கொஞ்சம் கூட பிரைவசியே இல்லை 

எந்த கதையையும் தனிமையில் அமர்ந்து எழுத முடியவில்லை 

அதனால் தான் இத்தகைய நீண்ட கால தாமதம் 

விரைவில் அனைவரும் கிளம்பி போன வுடன் தனிமை கிடைத்ததும் நான் தற்போது எழுதும் அணைத்து கதைகளுக்கும் தொடர்ச்சி எபிசொட் அப்டேட் பண்ணிவிடுகிறேன் நண்பா 

தயவு செய்து கொஞ்சம் காலம் காத்திருக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 

தொடர்ந்து உங்கள் ஆதரவு தேவை நண்பா 

நன்றி 
Like Reply


Messages In This Thread
RE: எனக்குள் ஒருவன் - by Vandanavishnu0007a - 12-11-2021, 11:05 AM



Users browsing this thread: 13 Guest(s)