11-11-2021, 12:39 PM
(12-04-2020, 12:17 AM)Nesamanikumar Wrote: Started well, but after couple of updates, stopped. Many authors are doing like this. If you cant write a story fully, why to start writing here. Otherwise, write a story fully and publish it here. Dont disappoint the readers.
நேசமணி குமார் நண்பா
சரியான நெத்தியடி கேள்வி கேட்டு அசத்திட்டீங்க நண்பா
ஓரிரு வரிகளில் கேள்வி கேட்பது மிக எளிது நண்பா
ஒரு நாள் முழுக்க வேலை வெட்டியை விட்டுவிட்டு ஒரு எபிசொட் எழுதுபனுக்கு தான் வலி தெரியும் நண்பா
உங்களை போன்றோர் கமெண்ட்ஸ் கண்டிப்பாக எழுத்தாளர்களுக்கு தேவை நண்பா
தொடர்ந்து உங்கள் ஆதரவு தேவை நண்பா
நன்றி