09-11-2021, 07:25 PM
(29-07-2021, 07:31 PM)GEETHA PRIYAN Wrote: 1. நடிகை ஸ்ரீவித்யா
2. மாப்பிள்ளை
3. 1989
4. ரவி
5. கல்லூரி மாணவனாக ( மருமகனாக )
கீதா பிரியன் நண்பா
உங்கள் பகுதியை தான் தற்போது எழுதி கொண்டு இருக்கிறேன் நண்பா
ஸ்ரீவித்யா கதையை தான் எழுதிக்கொண்டு இருக்கிறேன் நண்பா
விரைவில் முடித்து அப்டேட் பண்ணுகிறேன் நண்பா
கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா