07-11-2021, 07:54 PM
(07-11-2021, 05:10 PM)Deep_Lover Wrote: கருத்துக் கூறி ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கு நன்றிகள்.
கடும் அலுவலக பணியில் இருக்கின்றேன். நேரமின்மையால் அப்டேட் போட இன்னும் ஒரு வாரம் ஆகும். அதுவரை பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
காத்திருக்கும் போது சுகமாக இருக்கிறது...
தெள்ளு தமிழில்....
அழகான நடையில்....
வளமான கதைக்காக....
காத்திருந்தலும் சுகமே!...