29-10-2021, 12:40 AM
(28-10-2021, 09:46 PM)jspj151 Wrote: எனது தாழ்மையான கருத்து...
ஹீரோயின்கள எல்லோருமே urban சாயல் பெண்கள்.
கிராமத்தில் வளர்ந்து நகரம் சென்று வாழும் நடுவயதுப் பெண்கள் தனித்துத் தெரிவார்கள்..
அப்படி சாயல் உள்ள பெண்கள் படம் தேர்வு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
ஜே எஸ் பி ஜே நண்பா
உங்கள் கருத்து முற்றிலும் உண்மை நண்பா
ஆனால் அந்த மூன்று பெண்களும் இருப்பது வருடங்களுக்கு முன்பே அந்த கிராமத்தை விட்டு நகரத்துக்கு வந்து குடியேறி விட்டார்கள்
எப்படி பட்ட கிராமத்து பெண்ணும் சிட்டிக்கு வந்து அந்த இடத்துக்கு தகுந்தது போல தங்களை மாற்றிக்கொள்ளும் போது அந்த இடத்துக்கு ஏற்ப உடல் மற்றும் முக பொலிவும் தன்னால் மாறிவிடுகிறது போலா இக்கதையில் புனைய முயற்சித்தது இருக்கிறேன் நண்பா
என்னுடைய தாழ்மையான கரத்தில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்க வேண்டுமாறு மிக தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன் நண்பா
உங்கள் பெரிதான கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா
தொடர்ந்து உங்கள் ஆதரவு தேவை நண்பா
நன்றி