28-10-2021, 02:40 PM
(28-10-2021, 12:30 PM)Terrorraj Wrote: Super bro
டெரர் ராஜ் நண்பா
உங்கள் கமெண்ட்டுக்கு மிக்க நன்றி நண்பா
இனி இது போன்ற ஒரு வரி கமெண்ட்டுகளும் இந்த கதைக்கு மிக மிக அதிகமாக தேவை என்பதை உணர்ந்து கொண்டேன் நண்பா
அதனால் ஒவ்வொரு அப்டேட் க்கும் எனக்கு ஒரு வரி கமெண்ட் போட்டது ஊக்குவித்தால் கூட நான் அதிக அளவில் மனமகிழ்ச்சியாக உற்சாகமாக கதையை தொடர் தாயாரை இருக்கிறேன் நண்பா
இன்னும் கதையையே ஆரம்பிக்க வில்லை அதற்குள் என்னுடைய அறிமுக அத்தியாயத்தை 1000 வாசகர்களுக்கு மேலாக படித்து விட்டார்கள் என்பதை பார்க்கும் பொது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது நண்பா
நன்றி நன்றி.
இதே போலா தொடர்ந்து உங்கள் எல்லாருடைய ஆதரவும் எனக்கு கண்டிப்பாக தேவை நண்பா ப்ளஸ்