27-10-2021, 05:56 PM
(This post was last modified: 14-03-2023, 03:34 AM by Vandanavishnu0007a. Edited 2 times in total. Edited 2 times in total.)
அம்மாவுடன் ஆண்டிபட்டி டூர்
என் இனிய தமிழ் கதை வாசகர்களே !
என் இரு கரம் கூப்பிய வணக்கங்கள்..
பெரிய பெரிய நகரத்தில் நடக்கும் கதைகளையே இதுவரை எழுந்தி வந்த இந்த வந்தனா விஷ்ணு..
முதன்முறையாக ஒரு இனிய கிராமத்து கதையை எழுத ஆசைப்பட்டிருக்கிறேன்..
அம்மாவுடன் மதுரை டூர்..
அம்மாவுடன் ஆஸ்ட்ரேலியா டூர்..
போன்ற நகர வாழ்க்கை நிறைந்த கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு.. ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் இந்த கிராமத்து கதை இருக்கும் என்று நம்புகிறேன்..
அம்மாவுடன் ஆண்டிபட்டி டூர்.. என்ற தலைப்பில் புத்தம் புதிய கிராமத்து கதையை கலாட்டா கல்யாணம் என்ற முதல் பகுதியை ஆரம்பிக்க விரும்புகிறேன்..
நெரிசலான போக்குவரத்திலும்.. அவசர அவசரமாக வேலைக்கு செல்லும் டென்ஷகளிலும்.. மாலையில் மனசோர்வோடு வீடு திரும்பும் இயந்திர வாழ்க்கையில் இருந்தும் விடுபட்டு..
நேரமே கிடைக்கவில்லை என்றாலும்.. கிடைக்கும் சிறு நேரத்தை கூட.. டி.வி. சீளீயலிலும்.. செல்ஃபோனிலும் முடங்கி கிடக்கும் நகரவாசிகளிடம் இருந்து கொஞ்சம் நாள் ஓவ்வெடுத்து..
சுத்தமான ஒரு கிராமத்து காற்றை சுவாசிக்க உங்கள் அனைவரையும் நமது ஆண்டிபட்டி என்னும் அற்புதமாக கிராமத்துக்குள் அழைத்து செல்லப் போகிறேன்..
வழக்கமாக இந்த கதையையும் நான் பாதியிலேயே நிறுத்தி விட்டு ஓடி விட நேரிடும்..
நான் கதையை பாதியில் நிறுத்துவதும் நிறுத்தாமல் தொடர்வதும் என் அன்பு வாசகர்களாகிய உங்கள் கையில்தான் இருக்கிறது என்பதை மிக பனிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்..
ஆம்.. ஒரே சீராக.. ஒரே மூச்சாக கதையை தொடர்ந்து எழுதும் ஒரு உன்னத நிலை உங்கள் கையில் ஒப்படைக்கிறேன்..
நீங்கள் உற்சாகப்படுத்தும் விதத்திலும்.. அட்டகாசமான அசத்தலான ஊக்குவிக்கும் கமெண்ட்ஸ்களிலும்தான் இந்த கதை ஓட்டம் இருக்க போகிறது..
என்னை நிற்காமல் ஓட செய்ய வேண்டியது உங்கள் கடமை என்று மிக மிக தாழ்மையான அன்பு வேண்டுகோள் விடுத்து இந்த கதையை துவங்க எண்ணுகிறேன்..
ஆதரவு கிடைக்குமா வாசக நண்பர்களே..
நான் கதையை தொடரலாமா..?