23-10-2021, 10:14 AM
எழுதும் கதையை கூட மதிக்க வேண்டாம் நண்பா
எழுதும் எழுத்தாளர்களின் நேரத்திற்கு மதிப்பு கொடுத்தாலே போதும் நண்பா
ஒரு நைஸ் அல்லது நெஸ்ட் அப்டேட் எப்போன்னு கேட்டு டைப் பண்றதுக்கே எவ்ளோ நேரம் எடுக்கிறது
அப்படி என்றால் கதை எழுதும் எழுத்தாளர்களுக்கு ஒரு சின்ன எபிசோட் முடிக்க எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை வாசகர்கள் கொஞ்சமாவது நினைத்து பார்க்க வேண்டும் நண்பா
எல்லாம் கதாசிரியர்கள் தலை எழுத்து நண்பா
இதை யாராலும் மாற்ற முடியாது
நேரம் கிடைக்கும் போது எழுத வேண்டியது தான்
கமெண்ட் வராத போது நிறுத்தி விட வேண்டியது தான்
கதையை பாதியில் நிறுத்துவதில் எழுத்தாளர்களின் மேல் எந்த குற்றமும் இல்லை என்பது தான் என்னுடைய தாழ்மையான கருத்து நண்பா
நன்றி