21-10-2021, 01:38 PM
Marvellous update.. தமிழின் மீதான உங்களுடைய ஈர்ப்பும், அன்பும் இக்கதையின் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது.. நான் இதுவரை எத்தனையோ காமகதைகள் படித்துள்ளேன். ஆனால் இவ்வளவு நேர்த்தியாக எழுதப்பட்ட கதையை படித்ததில்லை.. தமிழின்பால் தாங்கள் கொண்டிருக்கும் அன்பிற்கு நான் தலைவணங்குகிறேன்..