19-10-2021, 07:28 PM
(19-10-2021, 07:11 PM)Sparo Wrote: Super bro
Nice update
இதுபோன்ற கமெண்ட்ஸ் பெரிதளவில் உற்சாகத்தை தருகிறது நண்பா
இது போன்ற அருமையான கமெண்ட்ஸ் போடுவதால் தான் நிறைய எழுத்தாளர்கள் கதையை பாதியில் நிறுத்தாமல் பலமணி நேரம் செலவிட்டு கதைகளை எழுதி அசத்துகிறார்கள் நண்பா
உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை நண்பா
தயவு செய்து என்னுடைய தாழ்மையான நன்றிகளை ஏற்று கொண்டு இதே போல மற்ற எழுத்தாளர்களையும்.. கஷ்ட பட்டு கதை எழுதும் நண்பர்களையும் உற்சாக படுத்துமாறு மிக மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நண்பா
உங்கள் கமெண்ட்ஸ் நைஸ் என்ற நான்கு எழுத்துக்கு மிகாமல் இருப்பது மேலும் மேலும் கதை எழுதும் ஆர்வத்தை எங்களை போன்ற நலிந்த எழுத்தாளர்களுக்கு பேருதவியாக உள்ளது நண்பா
உங்கள் கமெண்ட்ஸ்க்கு நன்றி என்று மட்டும் ஒற்றை சொல்லால் நன்றி கூறி உங்களை தாழ்மை படுத்த விரும்பவில்லை நண்பா
மிக மிக அற்புதமான வித்யாசமான கமெண்ட் கொடுத்து இருக்கிறீர்கள் நண்பா
இந்த கமெண்ட்ஸ் காக தான் நான் இத்தனை சிரமம் எடுத்து.. நான் மட்டும் அல்ல நிறைய எழுத்தாளர்கள் சிரமத்தோடு நேரம் காலம் பார்க்காமல் எழுதுகிறார்கள் நண்பா
எங்கள் எழுத்தை ஒற்றை வரியில் கவரவித்ததற்கு மிக்க நன்றி நண்பா
உங்கள் ஒற்றை கமென்ட்ஸ் பனி தொடர என் வாழ்த்துக்கள் நண்பா
நன்றி நண்பா