18-10-2021, 02:03 PM
(18-10-2021, 01:43 PM)Rajiss Wrote: ரெம்ப ரெம்ப நன்றி
வந்தனா விஷ்ணு பிரதர்..
ரெம்ப நாள் கழிச்சு read panni comment பண்ணியது மகிழ்ச்சி...
சாரி நண்பா உங்கள் அருமையான கதையை நான் இன்று தான் படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது நண்பா
தாமதமான கமெண்ட்ஸ் க்கு என்னை தயவு கூர்ந்து மன்னிக்கவும் நண்பா
தொடர்ந்து எழுதுங்கள் நண்பா
வாழ்த்துக்கள் நன்றி