16-10-2021, 08:08 PM
நான் உங்கள் கதையின் அடிமை நண்பா
இந்த முறை கதை பதிவு மிக மிக அருமை நண்பா
உங்களுக்கு கமெண்ட்ஸ் வரவில்லை என்று எல்லாம் வறுத்த படாதீர்கள் நண்பா
உங்கள் கதையின் போக்கு மிக மிக அருமை
நிறைய கமெண்ட்ஸ் கண்டிப்பாக விரைவில் வரும் நண்பா
கவலை படாதீங்க நண்பா
உங்கள் கதை வாசகர்களுக்கு பிடிக்கவில்லை என்று மட்டும் முடிவு செய்து விடாதீர்கள் நண்பா
நமது வாசகர்கள் படிப்பதற்க்கே மிக மிக சோம்பேறி
இதில் எங்கே நம் கதைகளுக்கு கமெண்ட் பண்ண போகிறார்கள்
ஆனாலும் எத்தகைய சோம்பேறி வாசகர்களையும் நிச்சயம் உங்கள் கதை கமெண்ட் போட வைத்து விடும் நண்பா
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள் நண்பா ப்ளஸ்
வாழ்த்துக்கள் நன்றி