16-10-2021, 07:45 PM
வாவ் வாவ் சூப்பர் நண்பா
இந்த ஓவியங்கள் எல்லாம் நீங்க ரெடி பண்ணாத நண்பா
மிக மிக நேர்த்தியான வேலைப்பாடு நண்பா
கதை சும்மா பட்டைய கிளப்புது நண்பா
ஆங்கில படங்களை விட தமிழ் படங்கள் லில் கதை அமைக்க முயற்சி செய்யுங்கள் நண்பா ப்ளஸ்
ஆனால் இந்த மிக பெரிய சிரமமான வேலைப்பாடுகளை உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை
எப்படி பாராட்டுவது என்றும் தெரியவில்லை நண்பா
மிக மிக அருமை நண்பா
நேரம் கிடைக்கும் போதெல்லாம் அப்டேட் பண்ணுங்க நண்பா
வாழ்த்துக்கள் நன்றி