07-10-2021, 11:24 AM
(08-08-2021, 08:06 AM)Flashbarry Wrote: வணக்கம் நண்பர்களே...
என்னடா இவன் ஏற்கனவே ஒரு கதை ஆரம்பிச்சு அது பாதியிலே நிக்குது....அதுக்குள்ள இன்னோரு கதையை தூக்கிட்டு வந்துட்டானு நினைக்காதீங்க....அசுரபுத்திரன் கதையை கண்டிப்பா முடிப்பேன்..
இது இன்னோரு கதை..
ஒரு அழகிய பெண்...அவ நினைச்ச எப்பேர்ப்பட்ட சாம்ராஜ்யத்தையும் அடைய முடியும் அழிக்க முடியும் ஆக்கவும் முடியும்னு சொல்ல போற கதை..
வழக்கமா நா எதிர்பாக்குறது உங்களோட ஆதரவுதான்....அதை இந்த கதைக்கும் நீங்க குடுப்பிங்கன்னு நம்புறேன்..
கதைக்குள்ள போறதுக்கு முன்னாடி இந்த கதைல வர்ற cast அண்ட் crewva பாத்துக்கலாம் மற்றும் அவங்களோட விவரங்களை பின்னாடி பதிவிடறேன்..
கதை பெயர் : அழகிய தீயே
கதை தீம் : பேராசை
கதை மாந்தர்கள் மற்றும் கதை சுருக்கம் :
ஜேம்ஸ் சுந்தர் 70 வயசு கிழவன்...நரைமுடி வந்தாலும் மனசுல ஆசை போகாத ஒரு வெற்றிகரமான பிசினஸ்மென்..அவனோட தீராத ஆசை அவனை இந்த வயசுல 26 வயசு இளம் அழகி அகல்யாவ 3வது கல்யாணம் பண்ணிக்க விருப்பமா இருக்கான்..அவளுக்குள்ள பல ரகசியம் ஒளிஞ்சு இருக்கு...அவளோட அழகும் வனப்பும் எப்பேர்ப்பட்ட மனுஷனையும் மயக்குற வகையில இருக்கு...அவ ஏன் ஜேம்ஸ கல்யாணம் பண்றா...அவ திட்டங்கள் என்ன...
இதையெல்லாம் பாக்குறதுக்கு முன்னாடி கதைல நம்ம கூட பயணிக்க போற ஒவொரு ஆட்களையும் பாத்துக்கலாமா...
முதல்ல
ஜேம்ஸ் சுந்தர்.., ஜேம்ஸ் கம்பெனியோட முதலாளி CEO, மிகவும் வெற்றிகரமான பிசினஸ்மென்...அதே சமயத்துல ஆசைப்படர பொண்ணுங்கள வேட்டையாடுறதுல கில்லி...
ஏற்கனவே மேரி ஜேம்ஸ் மற்றும் எஸ்தர் ஜேம்ஸ்னு ரெண்டு பொண்டாட்டி இருக்கு....
மேரிக்கு ரெண்டு பசங்க...
ஐசக் ஜேம்ஸ், ஜேக்கப் ஜேம்ஸ்,
எஸ்தர்க்கு ஒரே பொண்ணு,டயானா ஜேம்ஸ்..
இதுல ஜேம்ஸ் மூத்த பொண்டாட்டி மேரிக்கு தான் வீட்ல அதிகாரம் ஜாஸ்தி..அவளுக்கு பின்னாடி அவ பையன் ஐசக்...அப்டியே அப்பனை போல புத்திசாலி, தைரியமானவன்..
ஐசக்கு கலியாணம் ஆச்சு...அவன் பொண்டாட்டி பேரு ஏஞ்சல், அவங்களுக்கு ஒரு பையன் பேரு ஜெர்ரி..வயசு 21,MBA படிக்கிறான்..ஐசக் ஒரு பிசினஸ் ஜாம்பவான்...அவனுக்கு எல்லாமே பிசினஸ் தான்...அவன் பொண்டாட்டி ஏஞ்சல்கு பக்தி ரொம்ப ஜாஸ்தி...அப்றம் எல்லாமே அவ புருஷன் ஐசக்தான், அவ புள்ள ஜெரிக்கு இந்த காலத்து பையன்....வயசு கோளாறுல சுத்துரவன்...ஆனா புத்திசாலி...இந்த பக்தி எல்லாம் பிடிக்காது...ஆனா தெளிவா இருப்பான்...
ஜேக்கப் பொண்டாட்டி பேரு ஜூலி, அவங்களுக்கு குழந்தை இல்லை...அதனால ஜேம்ஸ் சுந்தர்க்கு அவ்வளவா அவனை பிடிக்காது...இது போக ஜூலி இன்னோரு ஆளு ஒரு சின்ன பையன் கூட தொடர்பு வச்சுருக்கா..ஏன்னா ஜேக்கப்பால அவள திருப்தி படுத்த முடியல...ஜேக்கப்க்கு இது அரசல் புரசலா தெரியும்...ஆனா குடும்பமானம் அப்டின்னு நெனச்சு இதை பத்தி கேக்காம இருக்கான்...ஆனா உண்மை அவனுக்கு கேக்க தைரியம் இல்ல...ஜேக்கப்க்கு தேவை அன்பை பரிமாறிக்க ஒரு உறவு..
அடுத்து டயானா...அவளுக்கு வின்சென்ட்கூட கல்யாணம் ஆகி விக்டர்னு ஒரு 18 வயசு பையன் இருக்கான்...வின்சென்ட் ஒரு தண்ட கருமாந்தரம்...ஒன்னத்துக்கும் உதவாத ஒருத்தன்...அவனுக்கு பணம் பிசினஸ் எதுலயும் நாட்டம் இல்ல...அவனை பொறுத்தவரை சினிமால நடிக்கணும்...அப்டி சொல்லி சும்மா சுத்திட்டு இருக்கான்..அடுத்து விக்டர்...வீட்டு கடைக்குட்டி...டயானாக்கு சர்ச் விட்டா எதுவும் தெரியாது...வின்சென்ட் நடிக்க போறேன்னு வெளியே சுத்திட்டு இருப்பான்..அதுனால விக்டர் ஜேம்ஸ் மேரி எஸ்தர் ஏஞ்சல் ஜூலினு எல்லாருக்கும் பிடிச்ச பையன்...அவன் எந்த தப்பு பண்ணாலும் யாரும் எதுவும் கேக்க மாட்டாங்க...ஏன்னா அவன எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்..
இதுபோக சமயல்கார முத்து அண்ணா...டிரைவர் வசந்த்..அப்றம் சர்ச் பாதர்..
அவ்ளோதான் நம்ம கதைல வர்ற நபர்கள்..
இப்போ அகல்யாவோட ரகசியங்கள் என்னனு பாக்கலாம்..
அகல்யா 25 வயசு மொட்டு...ஏழை வீட்ல பொறந்து பணக்கார வாழ்க்கையை பாத்து பாத்து ஏங்கி வளந்து ஏற்கனவே ஒருத்தன் கூட திருமணம் ஆகியிருக்க..ஆனா ஜேம்ஸ் சுந்தர்க்கு அசிஸ்டண்டா வேல பாத்து அவன் கல்யாணம் பண்ணிக்க கேட்கவும் அவ புருஷனை பெரிய காசு கொடுத்து டிவோர்ஸ் பண்ணிட்டு இவன கல்யாணம் பண்ண வந்துருக்கா..
அகல்யாக்கு எப்பவும் பணம் தான் முக்கியம்..அதுக்காக என்ன வேணாலும் பண்ணுவா..
ஜேம்ஸ்க்கு அவ டிவோரஸ் வாங்கிட்டு வந்தது தெரிஞ்சும் அவமேல இருக்க வெறியில கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சான்..
அகல்யா இந்த வீட்டுக்கு வந்து எப்படி இந்த வீட்ட தன் வசம் ஆக்கிக்கிறா, அதுக்காக எண்ணலாம் பண்ணுறானு நாம இந்த கதைல பாக்க போறோம்...
இவங்க தான் நம்ம கதைல வர்றவங்க..
நல்லா பாத்துக்கோங்க மக்களே...
அகல்யா ஜேம்ஸ் சுந்தர்
வாவ் சூப்பர் நண்பா
கிழவன் ஜேம்ஸ் சுந்தர் இளம் அழகி அகல்யா காம்பினேஷன் சூப்பர் நண்பா
ஜூலி ஒரு சின்ன பையனை வைத்து இருப்பது சூப்பர் நண்பா
கதையில் காப்பான் திரை படத்தில் வருவது போலெ இவ்வளவு பெரிய குடும்ப பட்டாளமே இருக்கும் என்று நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்க வில்லை நண்பா
அதுவும் வேலைக்காரன் முத்து ரோலை கூட இதில் சேர்த்து இருப்பது சூப்பர் ஓ சூப்பர் நண்பா
கதாபாத்திரங்கள் குழப்பம் இல்லாமல் இருக்க படம் போட்டு காட்டி இருப்பது சூப்பர் நண்பா
மேரி ஜெயசுதா சூப்பர் நண்பா
ஜெயசுதாவுக்கு ஈடு இணையாக எஸ்தராக வரும் ஈஸ்வரி ராவும் அசத்தல் நண்பா
ஜூலி ரோலுக்கு ரம்யாகிருஷ்ணன் சரியான தேர்வு நண்பா
டயானா நதியா செம கலக்கல் நண்பா
அகல்யா தம்மன்னா டாப் டக்கர் நண்பா
படங்கள் எல்லாம் செம அசத்தலாக கொடுத்து இருக்கிறீர்கள் நண்பா
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து எழுதினீர்கள் என்றால் மிக சிறப்பாக இருக்கும் நண்பா
வாழ்த்துக்கள் நன்றி