03-10-2021, 11:22 PM
(03-10-2021, 03:11 PM)Deep_Lover Wrote: நண்பர்களுக்கு வணக்கம்.Opera browser பாவியுங்கள், அதில் private mode பாவித்தீர்கள் என்றால் popup, browsing history எதுவும் வராது.
எங்கே இந்த கதையை முடிக்காமல் போய்விடுவோமோ வாசகர்களை ஏமாற்றிவிடுவோமோ என்கிற பயத்தை தவிர,கமெண்ட் வரவில்லை, ஆதரவில்லை என்ற வருத்தமெல்லாம் கிடையாது.
இந்த தளத்தில் நிறைய பாப் அப் விளம்பரமெல்லாம் வருவதால், அதி திருட்டத்தனமாகத்தான் கதையை அப்டேட் செய்ய வேண்டியுள்ளது. அப்டேட் தர கதையை தேடும் போது கண்ணில் தட்டுப் படவில்லை.
எது எப்படியிருந்தாலும். கதைக்கு அடிக்கடி எழுதி துரிதமாக முடித்துவிடுகிறேன்.
தோழிகளின் அன்பன்.