30-09-2021, 12:23 PM
(07-08-2021, 04:59 PM)வாலிப வயசு Wrote: நண்பர்களுக்கு வணக்கம் இந்த கதை நான் எழுதும் என் சொந்த கதை இல்லை வேற ஒரு நண்பர் வேற ஒரு தளத்தில் எழுதிய கதை, சமீபத்தில் இந்த கதையை படித்தேன் எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சி, அங்க இந்த கதை இவ்ளோதான் இருந்துச்சி, நான் கதை ஆரம்பிக்கும் போதே இதை சொல்லிட்டேன், சில நண்பர்கள் இந்த கதையை தொடர சொல்றாங்க. நான் வேற கதை எழுதிக்கிட்டு இருக்கேன், என்னால இந்த கதையை தொடர முடியாது. வேற யாராவது கதையை இதுக்கு மேல எழுதனும்னாலும் எழுதலாம்.
ஓகே நண்பா உங்கள் நிலைமை நன்றாக புரிகிறது நண்பா
நீங்கள் எழுதும் புதிய கதையின் லிங்க் தயவு செய்து அனுப்பவும் நண்பா
மிக்க நன்றி நண்பா
வாழ்த்துக்கள்