30-09-2021, 10:52 AM
(21-07-2021, 12:27 PM)whiteburst Wrote: அனைவருக்கும் நன்றி!
தனிப்பட்ட முறையில், இந்தக் கதையை முடித்ததே எனக்கு சாதனைதான். கோவிட்டின் தாக்கம் அவ்வளவு.
நான் முடிவு என்று எதையும் சொல்லவில்லையே தவிர, அதற்கான ஹிண்ட்டினை கதையின் கடைசி அத்தியாயங்களில் சொல்லியிருக்கிறேன். ஓரிருவர்தான், கீதா, ஹரிணி சேர்ந்து ஒரு இளைஞனை கடைசி அத்தியாயத்தில் சீண்டியதை சரியாகப் புரிந்து கொண்டார்கள். மற்றவர்கள், அதை அவர்களது அரிப்பாகவே பார்த்தார்கள். ஒவ்வொருவருவருக்கும் ஒரு பார்வை, அதை அவர்கள் பொருத்திக் கொள்ளட்டும் என்றே அபப்டி வைத்திருந்தேன்.
அபர்ணாவிற்கான தண்டனை, அவள் பயத்திலும், தடுமாற்றத்திலும், அவள் கணவனுடன் சேர்ந்து இருப்பதே, அதுவும் அவன் இருக்கட்டும் என்று நினைக்கும் வரை மட்டுமே...
இந்தக் கதையின் முடிவு ஒரு சிலருக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கலாம் (இடையே ஏற்பட்ட நீண்ட இடைவேளையும் காரணமாய் இருக்கலாம்)...
ஆனால், இந்தக் கதையின் முடிவை விட, இந்தக் கதைக்கான பிண்ணனியை, இதை பில்ட் செய்வதற்காக நான் யோசித்தது மிக அதிகம். ஹரிணியை வளைத்தது, எந்தத் தருணத்தில் ஹரிணி போன்றவர்கள் தவறுகிறார்கள், விவேக் எப்படி அந்த கள்ள உறவை உருவாக்குகிறான், ஹரிணி போன்றோர் எப்படி கண்மூடித்தனமாக சிக்குகிறார்கள், விவேக் போன்றவர்கள் ஆல்ஃபா மேல் என்று சொல்லிக் கொண்டாலும், யார் உண்மையில் ஆல்ஃபா மேல், பிரச்சினையின் போது யார் கூட நிற்க முடியும் என்று முடிந்த வரை கொஞ்சம் உண்மைக்கு நெருக்கமாக, கொஞ்சம் சைக்கலஜியும் கலந்தே எழுதுவதற்காக அதிகம் மெனக்கெட்டிருக்கிறேன். அதுவே, இந்தக் கதையில் மிக முக்கியம் என்று நினைக்கிறேன்.
ஆனால், இதற்கும் மேல் இதனை வளர்ப்பதில் அர்த்தமில்லை. இத்தனை பக்கங்கள், அத்தியாயங்கள் வரும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. பின் பாதியில், காமம் மிகக் குறைவும் கூட. இருந்தும், கதையாகவும் இதை தொடர்ந்து வாசித்த அனைவருக்கும் என் நன்றி!
வாவ் சூப்பர் நண்பா
இந்த கதையில் உங்கள் மெனக்கெட்டு நன்றாக தெரிகிறது நண்பா
வாழ்த்துக்கள் நண்பா