30-09-2021, 10:51 AM
(26-09-2021, 01:08 PM)Fun_Lover_007 Wrote: நல்ல பதிவு நண்பா.இந்த மூனுபேர் கதைக்குள்ள வந்ததுக்கு அப்புறம் கொஞ்சம் ஃபோரடிக்கிற மாதிரி இருக்கு. தொடக்கத்துல சஸ்பென்ஸ்ஸோட செமயா போச்சி. விறுவிறுப்ப கூட்டுங்க இல்ல காமத்த தூக்கலா போடுங்க.
(குறை சொல்வதாக நினைக்க வேண்டாம். வந்தனா விஷ்ணு போன்ற ஒருவர் கதை எழுதும்போது எதிர்பார்ப்பு அதிகரித்துவிடுகிறது.
நன்றி நண்பா
நீங்க சொல்வது உண்மை தான் நண்பா
கதையை வெறும் விஷ்ணு உருவம் கோபால் உருவம் வந்தனா அம்மா என்று மட்டும் கொண்டு போய் இருக்க வேண்டும்
ஆனால் கதையின் நீட்டத்தை கூட்ட வேண்டும் என்ற காரணத்தால் தான் உதயசந்திரன் பகுதியும் இந்த நான்கு நண்பர்கள் பகுதியும் சேர்க்க வேண்டிய கட்டாயமாகி விட்டது
நான் செய்த தவறுக்கு தயவு செய்து மன்னிக்கவும் நண்பா
இது போன்ற குறைகளை சுற்றி காட்டும் போது தான் எங்களை போன்ற வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு கதைகளை எப்படி வாசகர்கள் விருப்பத்திற்கு ஏற்ப கொண்டு போக வேண்டும் என்று உணர முடியும் நண்பா
உண்மையிலேயே இது போன்ற கமெண்ட்ஸ் கல் தான் மிக மிக உற்சாகத்தை தருகிறது நண்பா
வெறும் அப்டேட் எப்போ கன்டினியூ அல்லது தொடருங்கள் என்று ஒரே வார்த்தை சொல்லி வெறுப்பேத்தாமல் மனதில் இருக்கும் எண்ணத்தை தைரியமாக விமர்சனம் பண்ண கெத்து சூப்பர் நண்பா
உங்களை போன்ற வாசகர்களின் ஆதரவு என்றேண்டும் எங்களுக்கு தேவை நண்பா
நன்றி நண்பா