28-09-2021, 01:02 AM
(This post was last modified: 28-09-2021, 01:13 AM by MalathyVeriyan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(27-09-2021, 06:28 PM)Deep_Lover Wrote: இந்த கதைக்கு அப்டேட் எழுதலாம் என்று மூன்று வாரங்களுக்கு முன் தேடினேன். ஆறு பக்கங்கள் தேடியும் தளத்தில் கதை தென்படவில்லை. சரி கதைக்கு ஏதோ ஆகிவிட்டது அல்லது ஆதரவில்லாமல் கீழே எங்கோ சென்றுவிட்டது, தொலையட்டும் என்று விட்டுவிட்டேன். இன்று தான் தொலைந்துப் போனதை தேடி கண்டுப்பிடித்தேன். இனி என்ன செய்வது என்று தெரியவில்லை.
இது நியாயமில்லை..
தங்களிடம் அடிக்கடி அப்டேட் கேட்டு தொந்தரவு செய்ய கூடாது என்ற காரணத்திற்காகவே, இத்திரியில் நாங்கள் ஓயாமல் பதிவு எதுவும் செய்யவில்லை..
மற்றபடி தங்களின் அப்டேட்டை எதிர்பார்த்து அடிக்கடி இத்திரிக்கு வந்து சென்று கொண்டிருக்கிறேன்..
குறுகிய காலத்திலேயே கிட்டதட்ட 1 இலட்சம் Views எட்டியுள்ள இக்கதைக்கு கிடைத்திருக்கும் பேராதரவை தாங்கள் சரிவர உணரவில்லை என்பதை அறியும்போது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது..
இனி வரும் நாட்களில், மாதம் இருமுறையாவது நீண்ட அப்டேட் கொடுக்க முயற்சிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்..