27-09-2021, 08:11 PM
இதை வெறும் கதை என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது.. அவ்வளவு நேர்த்தியாகவும் அழகாகவும் உள்ளது தங்களது எழுத்து நடை..
அதேபோல எந்த ஒரு கதைக்கும் அப்டேட் கொடுத்த அடுத்த சில நாட்களுக்கு தான் கமெண்ட்களையும் விமர்சனங்களையும் பார்க்கமுடியும்.. கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்கு முன்னர்தான் அப்டேட் கொடுத்துள்ளீர்கள்.. நீங்கள் அப்டேட் கொடுத்த சமயத்தில் உங்கள் கதைக்கு கிடைத்த ஆதரவை பார்த்துவிட்டு எந்த ஒரு முடிவையும் எடுங்கள்..
இது என்னுடைய வேண்டுகோள் மட்டுமே..