27-09-2021, 05:14 PM
(27-09-2021, 02:35 PM)Bala Wrote: நண்பா இந்த கதையா நீங்க தொடரலாமே...
கண்டிப்பா நேரம் கிடைத்தால் தொடருகிறேன் நண்பா
ஏற்கனவே இரண்டு கதைகள் எழுதி கொண்டு இருக்கிறேன் நண்பா
அதை முடித்த பிறகு கண்டிப்பாங்க இந்த கதையை தொடர் முயற்சிக்கிறேன் நண்பா
ஆனால் இந்த கதையின் ஆசிரியர் என்னை தவறாக நினைத்துக்கொண்டாள் என்ன பண்ணுவது நண்பா
அவரிடம் அனுமதி பெற்ற பின்பு இந்த கதையை நாம் தொடர்ந்தாள் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன் நண்பா
என்னை ஊக்க படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பா
வாழ்த்துக்கள்