Adultery காம சோதனையின் மயக்கம் -Completred
#26
(26-09-2021, 03:06 PM)game40it Wrote: நிகழ்வு 1.

"கார் வந்துரிச்சிங்க," உள்ளே இருக்கும் தன் கணவர் தாமோதரனிடம் குணசுந்தரி உற்சாகத்துடன் சொன்னாள்.

 
அதை கேட்ட தாமோதரன்," இதோ வரேன் சுந்தரி," என்றபடி  விறுவிறுப்பாக முன் வாசலை நோக்கி நடந்தார். அதற்குள் கார் உள்ளே வருவதற்கு இரும்பு கேட்டை சுந்தரி திறந்து வைத்தாள்.
 
சுந்தரியின் இருபத்தேழு வயது மகள், சுலோச்சனா, மலர்ந்த முகத்தோடு ஒரு பெரிய புன்னைகையுடன் அவள் தாயை பார்த்தபடி பின் சீட்டில் அமர்ந்திருந்தாள். இந்த நேரத்தில் சுலோச்சனாவின் அப்பாவும் அங்கே வந்துவிட்டார். சுலோச்சனா தான் முதலில் காரில் இருந்து இறங்கினாள், அவள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் தாயைக் கட்டிப்பிடித்தாள்.
 
"நான் ரொம்ப நல்ல இருக்கேன் மா, நீயும் அப்பாவும் எப்படி இருக்கிங்க? உங்கள் இருவரையும் நான் ரொம்ப மிஸ் பண்ணினேன்," என்று சுலோச்சனா இன்னும் தன் தாயைக் கட்டிப்பிடித்தபடி இருந்தாள்.
 
"அதன் நீ இங்கேயே வந்துட்டியே," என்று மகிழ்ச்சியுடன் புன்னகைத்தாள் சுந்தரி. "அது சரி எங்கே என் செல்ல குட்டி," என்றாள்.
 
"அந்த பெரிய மனுஷனை கேக்குறீங்களா? அவன் அப்பாவுடன் முன் சீட்டில் அவன் தான் உட்காருவான் என்று என்னை பின் சீட்டுக்கு தள்ளிவிட்டான்.
 
அவள் மகளின் அணைப்பில் இருந்து விடுபட்டுக்கொண்டு சுந்தரி ஆர்வமாக காரின் முன் கதவை திறந்தாள். அங்கே அவள் பேரன் ப்ரஜித் வேட்கைபுன்னைகையோடு அமர்ந்திருந்தான்.
 
" என் செல்லமே, பாட்டி கிட்ட வாடா," என்று அவள் பேரனை வாரி அணைத்துக்கொண்டாள்.
 
இதற்கிடையில் சுலோச்சனாவின் கணவர் கிருஷாந்த், டிரைவர் சீட்டில்  இருந்து வெளியேறி தனது மாமனாருடன் கைகுலுக்கனார்.
 
"வாங்க மாப்பிள்ளை, பயணம் எப்படி இருந்தது?" என்று விசாரதித்தார்.
 
"இது சரியான லாங் ட்ரைவ் மாமா, இரண்டு மூன்று முறை நிறுத்த வேண்டியிருந்தது, மற்றபடி பரவாயில்லை."
 
"என்னங்க நீங்க, மாப்பிள்ளையை இப்படியே நிற்க வைத்து பேசிக்கிட்டு இருக்கீங்க, முதலில் எல்லோரையும் உள்ளே அழைங்க." சுந்தரி தன் கணவனை மென்மையாக கண்டித்தார்.
 
"நான் ஒருத்தன் வேற," என்ற தாமோதரன்,"வாங்க எல்லோரும் முதலில் உள்ளே போகலாம்."
 
"சரிங்க மாமா, ஆனால் நிறைய லக்கேஜ் உள்ளே கொண்டு வரணும்." என்று கிருஷாந்த் சொன்னார்.
 
"கவலை இல்லை மாப்பிள்ளை, அதற்கான ஏற்பாடுகளை நான் செஞ்சிட்டேன்." தாமோதரன் அவர் கேட்டுக்கு வெளியே சென்று அங்குள்ள இரண்டு பேரை அழைத்தார்.
 
முப்பதுகளில் உள்ளே இரண்டு ஆண்கள் அவசரமாக உள்ளே வந்தார்கள். பத்து நிமிடங்களில் அவர்களின் சாமான்கள் அனைத்தும் அவர்களின் அறையில் இருந்தன. தாமோதரன் அந்த இரண்டு நபர்களுக்கு நூற்று ஐம்பது ரூபாய் கொடுத்தார்.
 
"நான் கொடுக்கிறேன் மாமா," என்றார் கிருஷந்த்.
 
"பரவாயில்லை மாப்பிள்ளை, இது ஒரு சிறிய விஷயம் தானே."
 
சுலோச்சனா பார்வையில்.
 
திருமணத்திற்குப் பிறகு இந்த இடத்தை விட்டு ஆறு வருடங்கள் கழித்து நான் மீண்டும் இங்கு நிரந்தரமாக வந்து இருக்கிறேன். நான் பொறந்து வளர்ந்து வீட்டுக்கு மறுபடியும் வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். அவருக்கு ப்ரோமோஷன் கிடைத்து ரிஜினல் மேனேஜராக கோவையில் இருந்து சென்னையில் உள்ளே ரிஜினல் ஆபீஸ் மாற்றல் ஆகி வந்திருக்கார். அங்கே இருந்த சொந்த வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு இங்கே வந்துவிட்டோம்.  என் கணவர் வாடகைக்கு ஒரு தனி வீட்டைப் எடுக்கலாம் என்று  விரும்பினார், ஆனால் அவர்கள் வீட்டில் இரண்டு பேர் மட்டுமே இருப்பதால் நாங்கள் அவர்களுடன் தங்க வேண்டும் என்று என் பெற்றோர் வற்புறுத்தினார்கள், வசதியாக, போக்குவரத்து உள்பட, மூன்று படுக்கை அறை உள்ள வீடு இருக்கையில் ஏன் வீணாக வெளியே தங்கணும் எண்டார்கள். என் பெற்றோர்களுக்கு நானும் என் தங்கை காஞ்சனா என்று இரண்டு பெண் பிள்ளைகள் தான். தங்கைக்கும் கல்யாணம் முடிந்து அவள் கணவனுடன் ஹைதராபாத் போய்விட்டாள். என் பெற்றோர்கள், இருவர் மட்டுமே அந்த வீட்டில் இருப்பதால் அவர்கள் மிகவும் தனிமையாக உணர்ந்தார்கள். நான் சென்னைக்கு மாற்றலாகி வருவதை அவர்கள் அறிந்த போது அவர்கள் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. நாங்கள் அவர்குலன் தங்கவேண்டும் என்று மிகவும் கெஞ்சி வற்புறுத்தினார்கள். என் கணவருக்கு தயக்கம் இன்னும் இருக்கையில் நான் தான் அவரிடம் கொஞ்சி, கெஞ்சி சம்மதிக்க வைத்தேன்.
 
"சரி, சுலோ ஆனால் நான் ஒரு மாதத்திற்கு முப்பதாயிரம் ரூபாய் வாடகை மற்றும் உணவு செலவுகளுக்காக கொடுப்பேன், அதை வாங்கிக்கொள்வதுக்கு உன் பெற்றோருக்கு சம்மதம் என்றால் நான் அவர்கள் வீட்டில் தங்க ஒப்புக்கொள்கிறேன்," என்று என் கணவர் என்னிடம் மிகவும் கண்டிப்பாக சொல்லிவிட்டார்.
 
என் பெற்றோர், அவர்களுக்கு பணம் எதுவும் வேண்டாம் என்று அவரிடம்  வாதிட்ட முயன்றாலும் என் கணவர் பிடிவாதமாக இருந்தார். அவருக்கு சுயமரியாதை மிகவும் முக்கியம்.. ஒரு முறை முடிவு பண்ணிட்டேன் என்றால் என் பேச்சை நானே கேட்கமாட்டேன் என்கிற டையலாக் அவருக்கு தான் மிகவும் பொருந்தும்.
 
"இந்த வீடு சுலோச்சனாவுக்கு தான் போக போகுது, அப்புறம் எப்படி அவளிடம் இருந்து வாடகை எடுப்பது," என்று என் அப்பா சொன்னபோது என் அப்பாவுக்கு அவர் சரியான விளக்கம் சொன்னார்.
 
"தெரியும் மாமா, நீங்க வசிக்கும் வீடு என் மனைவிக்கும், நீங்க வாடகைக்கு கொடுத்திருக்கும் கடை பில்டிங் காஞ்சனாவுக்கு என்பது தெரியும், அனால் கடை வாடகை நீங்கள் தானே வசூலிக்கிறிங்க, அது சகலைக்கு எதுவும் போகலையே. நான் மட்டும் ஓசியில் தங்கினால் அது நியாயம் ஆகாது."
 
எனது பெற்றோரின் வீட்டுக் கட்டிடத்தில் நான்கு குடியிருப்புகள் இருந்தன.  தரை தளத்தில் மூன்று படுக்கையறைகள் கொண்ட இரண்டு வீடுகளும், முதல் மாடியில் இரண்டு படுக்கையறைகளுடன் இரண்டு வீடுகளும் உள்ளன. தரையில் உள்ளே ஒரு வீடு என் பெற்றோர் தங்காயில் மீதி இருக்கும் வீடுகளை வாடகைக்கு விட்டுவிட்டார்கள். என் தாத்தா வசதியானவர் அதனால் இந்த ப்ரோபெர்டி எல்லாம் அவர் மூலம் என் அப்பாவுக்கு கிடைத்தது. இந்த வீடுகளின் மதிப்பும், அந்த கடையின்  மதிப்பும் கிட்டத்தட்ட ஒரே வேல்யூ ஆகா இருந்தது, அதனால் எந்த ஒரவஞ்சனையும் இல்லாமல் எனக்கும் தஙகைக்கும் சொத்தை பிரிச்சி எழுதி இருக்கார் என் தந்தை. எங்கள் பெற்றோர்கள் இறப்புக்கு பிறகு அது எங்களுக்கு மாற்றப்படும். அதுவரை எங்கள் பெற்றோர்கள், வரும் வாடகையை அவர்கள் செலவுக்காக பயன்படுத்திக்கொள்வார்கள்.
 
என் கணவர் எல்லா விஷயங்களிலும் மிகவும் நியாயமாக நடந்துகொள்வர். என் தங்கைக்கு எந்த வாடை பணமும் போகாதையில் தான் மட்டும் செலவு எதுவும் செய்யாமல் என் பெற்றோர் செலவில் தங்குவது நியாயம் இல்லை, சகலை வருத்தப்பட்டாலும் வருத்தப்படுவர் என்பதுக்காக எங்கள் செலவுக்கு பணம் கொடுக்கவேண்டும் என்று உறுதியாக இருந்தார்.
 
என் கணவர் இப்படி தான், மற்றவர் செலவில் அல்லது தயவில் வாழ விரும்பாதவர். வீணாக யாருக்கும் செலவும் செய்யமாட்டார் மற்றவர் அவருக்கு செலவு செய்யணும் என்று எதிர்பார்க்க மாட்டார். அவருக்கு சொந்தமானது அவருக்கு, அனால் அதே நேரத்தில் மற்றவரிடம் இருந்து எதையும் பெற விரும்பமாட்டார். இந்த ப்ரோமோஷனுடன் எங்களுக்கு பணம் பிரச்சனை எதுவும் இல்லை, சொல்ல போனால் ஏற்கனவே கூட பணம் பிரச்சனை பெரிதாக எதுவும் இல்லை. வீடு லோன் ட்யூ, கார் லோன் ட்யூ, வீட்டு செலவு என்று கட்சிதமாக இருந்தது அனால் இப்போது எக்ஸ்ட்ரா பணமே கையில் மிச்சம் இருக்கும். 
 
என் அப்பாவுக்கு வயது ஐம்பது நாலு தான், இன்னும் ஆறு வருடம் இருக்கு ரிடையர் ஆகா. அதனால் சம்பளத்துடன் வாடைப்பணமும் இருக்க என் பெற்றோர்கள் எந்த பணம் குறைபாடும் இல்லாமல் இருந்தார்கள். என் அம்மாவுக்கு இப்போது நாற்பத்தி ஆறு வயது (என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எட்டு வயது வித்யாசம்). என் அம்மா பதினெட்டு வயது இருக்கும் போதே என் அப்பாவுக்கு கல்யாணம் செஞ்சிவிட்டார்கள். கல்யாணம் செய்த ஒரே வருடத்தில் நான் பிறந்தேன், எனக்கு இப்போது வயது இருபத்தி ஏழு, என் தங்கைக்கு இருபத்தி ஐந்து. என் கணவருக்கு இருபத்தி ஒன்பது  வயது. அவர் கடும் உழைப்பிலும், திறமையிலும் இந்த வயதிலேயே இந்த பதவிக்கு வந்துவிட்டார். 
 
ஒரு வழியாக எல்லோரும் ஹாலில் செட்டல் ஆனோம் என் அம்மாவை தவிர. என் கணவரும் என் அப்பாவும் பேசிக்கொண்டு இருந்தார்கள். எங்களுக்கு டி போடா போன என் அம்மாவின் பின்னாலே நானும் சமையல் அறை உள்ளே போனேன். அவள் டி போடா நான் தொழில் முகம் வைத்தபடி பின்னல் நின்றுகொண்டு என் அம்மாவின் வயிற்றை சுற்றி பிடித்தேன்.
 
"உங்க கூடவே இருக்க போறேன் என்று ரொம்ப சந்தோஷமாக இருக்கு மா."
 
"எனக்கும் தாண் டி, இனிமே ப்ரஜித் குட்டி பயலே கொஞ்சிகிட்டே இருக்கலாம்."
 
"போச்சி, செல்லாம் கொடுத்து அவனை மொத்தமா கெடுக்க தான் போறீங்க. இப்போவே என் பேச்சை ஒழுங்கா கேட்க மாட்டுறான்."
 
"நீ மட்டும் என்னவாம், அந்த வயதில் எப்படி அடம்பிடிச்ச என்பது எனக்கு தானே தெரியும். பிள்ளை நா அப்படி தான் இருப்பாங்க, அதுவும் என் பேரன் ஒரு சிங்கக்குட்டி."
 
"அப்படி என்றால் உங்க மாப்பிளை சிங்கம் என்கிறீர்களா?" சிரிச்சுக்கொண்டே சொன்னேன்.
 
"மாப்பிளைக்கு என்னடி குறைச்சல் ஆளு வாட்ட சாட்டமாக கம்பிரமாக இருக்கார், உன் அழகுக்கு பொருத்தமான மேட்ச்."
 
"என்ன மா என் புருஷனை சைட் அடிச்சிக்கிட்டு இருக்கீங்களா," என்று என் அம்மாவை கிண்டல் பண்ணினேன். அப்படி நான் சொன்னதும் என் அம்மாவிடம் இருந்து கொஞ்சம் நகர்ந்தியே நின்றேன். அடுத்தது என்ன வரும் என்று எனக்கு தெரியும். அவள் கையால், பின்னால் நின்று இருந்த என்னை வேகமாக ஒரு அடி கொடுக்க பார்த்தாள் அனால் அதற்குள் நான் விலகி நின்றுவிட்டேன். ஆனால் என் புருஷனை பற்றி அப்படி என் அம்மா சொன்னது எனக்கு பெருமையாக இருந்தது. கல்யாண நாள் அன்றும் என் தோழிகள் என்னிடம் என் புருஷனை பற்றி அப்படி தான் வர்ணித்தார்கள். நீ ரொம்ப லக்கி என்று அவர்கள் சொல்லும் போது எனக்கு இப்படி தான் அன்றும் பெருமையாக இருந்தது. அது மட்டும் இல்லை, கல்யாணம் முடிந்து ஆறு வருடங்கள் ஆகுது, ஆனாலும் அவர் என் மேல் வைத்திருந்த மோகம் இன்னும் குறையவில்லை.
 
"அடிங்க, என் கிட்டு செம்மையா வாங்க போறே, என்ன பேசி பேசுற, கல்யாணம் ஆகி பிள்ளை பிறந்த பின்னும் உன் குறும்பு போகல."
 
"உண்மையை சொன்ன கோவிச்சிக்கிற குணசுந்தரி பார்த்தியா," என்று சொல்லி சிரித்துக்கொண்டே ஹாலுக்கு ஓடினேன்.
 
சிறிது நேரத்தில் என் அம்மா நான்கு கப் டீ மற்றும் என் மகனுக்கு ஒரு சாக்லேட் ட்ரிங்குடன் வந்தாள். என் அம்மா என்னை பார்த்து ஒரு முறை முறைத்தாள், ஆனால் நான் அவளை முற்றிலும் கண்டுக்கள.
 
"வாடா செல்லம்," என்று என் மகனை மடியில் உட்கார வைத்துக்கொண்டாள்.
 
என் கணவர் எதோ சொல்ல, என் அம்மாவும் அப்பாவும் அவர் பேசுவதை கவனித்தபடி அவர் முகத்தையே பார்த்தபடி இருந்தார்கள். நான் என் அம்மாவை ஒரு திருட்டு புன்னகையுடன் பார்த்துக்கொண்டு இருந்தேன். யாரோ அவளை பார்த்துக்கொண்டே இருக்கும் உணர்வு வந்து என் அம்மா என்னை திரும்பி பார்த்தாள். நான் ஒரு புருவத்தை உயர்த்தி என் புருஷன் இருக்கும் திசையை நோக்கி காட்டிவிட்டு எப்படி இருக்கார் என்று கேட்பது போல சைகை செய்து கண்ணடித்தேன். என்னை கொன்னுடுவேன் என்று சொல்வது போல முறைத்தாள் அனால் அதே நேரத்தில் பொங்கி வரும் புன்னகையை அடுக்க முயற்சி செய்யும் சிரமத்தில் தத்தளிப்பதை பார்த்து ரசித்தேன். என் அம்மா ரொம்ப ஜாலி டைப். அவள் ஒரு தாயாக மற்றும் பழகாமல் நாங்கள் பருவம் அடைந்து பிறகு எங்களுக்கு, அதாவது என் தங்கைக்கும் எனக்கும், எங்கள் பிரச்சனைகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் ஒரு தோழியாக இருந்தாள். பாய்ஸ் மேலே ஏற்படும் க்ரஷ் கூட அவளிடம் ஷேர் பண்ண முடிந்தது. எது முக்கியம், எங்க ஜாக்கிரதையாக இருக்கணும், ஆண்களிடம் அபாயங்கள் எப்படி எல்லாம் வரும் என்று எங்களுக்கு நல்ல அறிவுரை கொடுத்தாள். அதனால் எவன் உண்மையானவம், எவன் எங்களை பயன்படுத்த நினைக்கிறேன் என்று புரிந்துகொண்டோம். எனக்கு காதல் எதுவும் செட்டாகளை என் பெற்றோர் பார்த்த மாப்பிலில்லைக்கே என் கழுத்தை நீட்டினேன். என் தங்கை ஒருவனை சீரியஸாக காதலித்து இரு குடுப்பத்தின் சம்மதத்தோடு கல்யாணம் பண்ணிக்கொண்டாள். 
 
"சரி மாப்பிளை, ரொம்ப தூரம் கார் ஒட்டிக்கிட்டு வந்து இருக்கீங்க, நீங்க களைப்பா இருப்பீங்க, குளிச்சிட்டு ரெஸ்ட் எடுங்க, டின்னெர் தயார் ஆனதும் கூப்பிடுறோம்," என்றார் என் தந்தை. "நீயும் மாப்பிளையுடன் போ மா, அவருக்கு என்ன வேணும் என்று எடுத்து கொடு."
 
"நான் பிரஜித்தை குளிப்பாட்டி என் அறையில் படுக்க வெச்சிக்கிறேன்," என்று என் அம்மா கூறினாள்.
 
"இல்ல மா அவன் பெரிய பையன் ஆகிட்டான், வெட்க படுவான்," என்றேன்.
 
"என்ன செல்லம், நீ வெட்கப்படுவியா? நான் உன்னை குளிப்படட்டும்மா?" என்று புன்னகையோடு என் பையனிடம் கேட்டாள்.  என் பையனும் ஒகே என்று சந்தோஷமாக தலை ஆட்டினான். என் அம்மாவை சுலபமாக கொஞ்சி அவன் விரும்பியதை சாதிக்கலாம் என்று அவனுக்கு தெரியும்.
 
"ஒகே இது செட்டல் ஆகிருச்சு, ப்ரஜித் மாற்று துணிகள் எனக்கு குடு," என்று என் பின்னாலேயே வந்தாள்.
 
"நீ பாட்டிகிட்ட அடம்பிடிச்சி எதுவும் கேட்க கூடாது," என்று அவனை எச்சரித்து கொண்டே வந்தேன்.
 
"என்னடி சும்மா பிள்ளையை மிரட்டுற, அவன் பாட்டி செல்லம், அவனுக்கு எல்லாம் தெரியும்."
 
ஐயோ க்ராண்ட்பெரெண்ட்ஸ், பேரப்பிள்ளைகளை கெடுத்து குட்டிச்சுவராக்கி விடுவார்கள் என்று வழக்கமான தாய் போல மனதில் புலம்பிக்கொண்டே வந்தேன்.
 
என் புருஷனும் நானும் ரூம் உள்ளே போக என் மகனுடன் என் அம்மா வெளியே காத்துகொண்டு இருந்தாங்க. நான் துணிகளுடன் வெளியே வர, என் மகனிடம்," கண்ணா ஓடி பொய் என் ரூமில் வெய்ட் பானு," என்று அவனை போக சொன்னார்கள்.
 
என்னை பார்த்து,"அப்பா சொன்னது ஞாபகம் இருக்கட்டும்," என்றாள்.
 
ஒன்னும் புரியாமல் முழிச்சிகிட்டு இருந்தேன். சிரித்தபடி சொன்னாள்," மாப்பிளை களைப்பாக இருப்பார், கையும் காலும் சும்மா வெச்சிக்கிட்டு அவரை சீண்டாம அவரை ரெஸ்ட் எடுக்கவிடு." என் அம்மா என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்தது. என் அம்மா சிரித்துக்கொண்டே வேகமாக நடந்தாள். "உனக்கு பொறாமை," என்று அவள் பின்னாலே மெதுவாக கத்தினேன்.
 
சிரித்த முகத்துடன் மீண்டும் என் அறை  உள்ளே நுழைந்து கதவை சாத்தி லாக் செய்தேன். என் சிரிப்பை பார்த்து என்ன என்பதுபோல என்னை பார்த்தார். ஒன்னும் இல்லை என்று தலை அசைத்தேன்.
 
அவர் என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு கைலிக்கு மாற்றிக்கொண்டு டவல் எடுத்து பாத்ரூம் நூலையே போனார். மறுபடியும் என் முகத்தை அவர் பார்க்க என் முகம் இன்னும் புன்னகைத்தபடி இருந்தது.
 
"என்னடி, ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிற."
ஒரு தீர்மானத்துக்கு வந்து அவரிடம் சொன்னேன்," உங்க மாமியார் உங்களை ரெஸ்ட் எடுக்க விட்டு, வேற அதுவும் செய்ய கூப்பிடாமல் உங்களுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்று சொன்னாள்." இப்படி சொல்லிவிட்டு என் முந்தானையை என் கையில் சரியவிட்டு ஒரு செக்சியான புன்னகை வீசினேன்.
 
அவருக்கு சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை விளங்குவதற்கு சற்று நேரம் எடுத்தது. பிறகு ஒரு குறும்பு புன்னகையோடு "உன்னை பத்தி உன் அம்மாவுக்கு நல்ல தெரியும், இப்போவே என்னை தூண்ட பார்க்கிற பாரு," என்றார்.
 
"ஏய்," என்று அவரை பொய்யாக முறைத்தேன். "எனக்கு ஒன்னும் உங்களிடம் இருந்து வேணாம்," என்றபடி, சரியவிட்ட முந்தானையை சரிசெய்தேன்.
 
அவர் பாத்ரூம் உள்ளே சென்றார். சில வினாடிகளுக்கு பிறகு, சுலோ இங்கே வாயேன்," என்று கூப்பிட்டார். இவர் இப்படி கூப்பிடுவார் என்று எனக்கும் தெரியும். என் முகத்தில் தானாக ஒரு புன்னகை வந்தது.
 
நான் கதவோரம் நின்று," என்னங்க," என்று ஒன்னும் புரியாதது போல கேட்டேன். கதவு திறந்து அவர் கை வெளியே வந்து என்னை வேகமாக உள்ளே இழுத்தது. என்ன செய்வர் என்று நான் எதிர்பார்த்தேனோ அதை செய்தார்.
 
"ஐயோ," என்ற பொய்யாக அலறியபடி அவர் இழுப்புக்கு நான் ஒத்துழைத்தேன். அவர் என்னை அணைத்துக்கொண்டு கதவை வேகமாக சாத்தினார்.
 
"என்னங்க இது, வந்ததும் வாராததும்மை," என்று சிணுங்கினேன் அனால் மனதுக்குள் மிகுந்த மகிழ்ச்சி.
 



வாவ் சூப்பர் நண்பா 


சும்மா விரும்பாண்டி ஸ்டைல் ல கதையை ஆரம்பித்து இருக்கிறீர்கள் நண்பா 

சுலோச்சனா பார்வையில்...

குணசுந்தரி பார்வையில்...

என்று ரொம்ப ரொம்ப வித்தியாசமான கோணத்தில் கதையை சொல்லி இருக்கிறீர்கள் நண்பா 

இந்த வித்தியாசமான முயற்சிக்கு எனது முதல் வாழ்த்துக்கள் நண்பா 

கதை ரொம்ப ரொம்ப யதார்த்தமாகவும் இருக்கிறது நண்பா 

ஒரு பெரிய குடும்ப பின்னணியில் அன்பு பண்பு எல்லாம் கலந்த கலவையாக கதை இருப்பது மிக மிக அருமை நண்பா 

ஆனாலும் இந்த குடும்ப பாங்கான கதையில் மருமகனையும் மாமியாரையும் சேர்த்து வரித்து இருக்கிறீர்கள் எண்று சூப்பர் சூப்பர் நண்பா 

நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து எழுதுங்கள் நண்பா ப்ளஸ் 

வாழ்த்துக்கள் நன்றி 
Like Reply


Messages In This Thread
RE: காம சோதனையின் மயக்கம் - by Vandanavishnu0007a - 27-09-2021, 12:23 PM



Users browsing this thread: 15 Guest(s)