27-09-2021, 11:22 AM
(27-09-2021, 08:25 AM)guyushot1 Wrote: உங்கள் கருத்துக்கு நன்றி. இந்த கதையை பெரிதாக எழுதும் எண்ணம் உள்ளது. அதனால் தான் இத்தனை கதாபாத்திரங்கள். கதைக்கு தேவையான அனைத்து கதாபாத்திரங்களும் வந்து விட்டார்கள். அடுத்த பதிவுடன் அறிமுகம் முடிந்துவிடும். இனி கதை அவர்களின் வாழ்க்கையை சுற்றி நகரும்
சீனு சத்யா பத்மா
ராகேஷ் சோனியா பார்வதி
நாகராஜ் லக்ஷ்மி
அபி
அசோக்
மாயா
ஒவ்வொரு பதிவுக்கும் நீங்கள் தரும் கருத்துக்களுக்கு நன்றி. கதையை தொடர்ந்து எழுத ஊக்குவிக்கும் விதமாக உள்ளது
என் கருத்தையும் மதித்து எனக்கு ரிப்ளை பண்ணியதற்கு மிக்க நன்றி நண்பா