நிறுதிக்கு அன்பான வேண்டுகோள்
#6
(13-06-2021, 11:41 PM)Its me Wrote: தகாத உறவுக் கதைகளை எழுதுவதில் அவருக்கு விருப்பமில்லை என்று எப்பொழுதோ அவருடைய ப்ளாக்கில் கூறிவிட்டார். அவ்வாறு எழுதுவது ஒருவித மனச்சோர்வையும் மனஅழுத்தத்தையும் தருவதாக விளக்கமளித்துவிட்டார். மேலும் நீங்கள் கூறும் இதயப்பூவும் இளமைவண்டும் கதை எதார்த்தத்தில் நடக்க வாய்ப்பிருக்கும் கதை (சொல்லப்போனால் இக்கதையில் வரும் பாதி சம்பவங்கள் அவருடைய வாழ்வில் நடந்தவை என்று அவரே கூறியுள்ளார்).. ஆனால் தகாத உறவென்பது எதார்த்தத்தில் நடவாத ஒன்று. எனவே இக்கதையில் தகாத உறவைக் கொண்டுவந்தால் நன்றாக இருக்காது..

நீங்கள் சொல்றது முற்றிலும் உண்மை நண்பா 


ஆசிரியரின் விருப்பத்திற்கேற்ப கதை நகர்ந்தாள் தான் நன்றாக இருக்கும் 

ஆசிரியருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 

அவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அப்டேட் பின்னால் போதும் நண்பா 

நன்றி 
Like Reply


Messages In This Thread
RE: நிறுதிக்கு அன்பான வேண்டுகோள் - by Vandanavishnu0007a - 27-09-2021, 10:55 AM



Users browsing this thread: 1 Guest(s)