27-09-2021, 10:52 AM
(27-09-2021, 10:45 AM)rojaraja Wrote: மன்னிக்கவும் நண்பர்களே, சில காரணங்களால் அடுத்த பகுதி இன்னும் நிறைவடையாமல் இருக்கின்றது, விரைவில் தொடர்ந்து பதிவுகள் கொடுக்க முயற்சிக்கிறேன்
இதெக்கெல்லாம் மன்னிப்பு எதற்கு நண்பா கேட்கிறீர்கள்
நேரம் கிடைக்கும் போது மட்டும் அப்டேட் பண்ணால் போதும் நண்பா
உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் நண்பா
வாழ்த்துக்கள் நன்றி