25-09-2021, 04:38 PM
(25-09-2021, 01:03 PM)manigopal Wrote: google tamil typing / input tools
Tanglish to Tamil ~ you can try this for faster
ஹா ஹா நான் சொன்னது டைப்பிங் ஸ்பீட் இல்ல நண்பா
யோசிச்சி யோசிச்சி எழுதுற ஸ்பீடை சொன்னேன்
நான் எல்லாம் ஆயிரம் பக்கம் நாவல் டைப் பண்றவன் நண்பா
ரெண்டே நாள் ல புக் ஒர்க் முடிக்கிறவன்
பட் கதையை யோசிக்க தான் இரண்டு இரண்டு நாள் ஆகிறது என்று சொன்னேன்
நான் நம்ம கதைக்குன்னே தனி சாப்ட்வேர் யூஸ் பண்றேன் நண்பா
ஆன்லைன் டைப்ல எல்லாம் பண்றது இல்ல பழைய டைப் ரைட்டர் முறையைத் தான் கையாண்டு கொண்டு இருக்கிறேன்
இருந்தாலும் உங்கள் அற்புதமான ஆலோசனைக்கும் ஐடியா வுக்கும் மிக்க நன்றி நண்பா
இந்த உதவியை என்றென்றைக்கும் மறக்க மாட்டேன் நண்பா
நன்றி நன்றி நன்றி