24-09-2021, 02:16 PM
(22-09-2021, 09:33 PM)Subash725 Wrote: கண்டிப்பாக ப்ரோ
எனக்கு கதை நடுவே படம் இருதால் பிடிக்கும் அதனால் தான் அதிக படங்கள்
மன்னிக்கவும்
வாவ் சூப்பர் நண்பா
ஓகே ஓகே அப்படினா சூப்பர் ப்ரோ
உங்க டேஸ்ட் படியே படங்களுடன் கதை எழுதுங்கள்
நாங்க உங்க டேஸ்ட் க்கு மாறி விடுகிறோம்
இந்த தளத்திலேயே உங்க கதை தான் ரொம்ப ரொம்ப சூடாக போய் கொண்டு இருக்கிறது நண்பா
நேரம் கிடைக்கும் போதெல்லாம் அப்டேட் பண்ணுங்க நண்பா ப்ளஸ்
வாழ்த்துக்கள் நன்றி