23-09-2021, 08:01 AM
(22-09-2021, 08:52 PM)manigopal Wrote: romba chinna update... aathaan podreenga..
கமெண்ட்ஸ் க்கு மிக்க நன்றி நண்பா
சின்ன அப்டேட் பண்ணியதற்கு தயவு கூர்ந்து மன்னிக்கவும் நண்பா
இந்த சின்ன பகுதி எழுத்துவதற்க்கே இரண்டு நாட்கள் ஆகி விடுகிறது நண்பா
இன்னும் பெரிய அப்டேட் எழுத வேண்டும் என்றால் இன்னும் நாலு நாட்கள் ஆகும் நண்பா
கண்டிப்பாக இனிமேல் நான்கு நாட்களுக்கு ஒரு முறை பெரிய அப்டேட் டாக பண்ணி விடுகிறேன் நண்பா
உற்சாக விமர்சனத்திற்கு மிக்க நன்றி நண்பா