22-09-2021, 07:49 AM
(19-09-2021, 11:36 AM)pavipurusan Wrote: வேற லெவல் கதை நண்பா. xossip இருந்தப்போ கூட உங்க கூட சண்டை போட்டு இருக்கேன் ஒரு கதையாச்சும் முடிங்கனு.. அருமையா ஆரமிச்சி இருக்கீங்க தயவு செஞ்சு இந்த ஒரு கதையாவது முடிச்சு வையுங்க.
வாவ் அப்படியா நண்பா
நம்ம சண்டை போட்டு இருக்கோமா
சூப்பர் சூப்பர் நண்பா
ஆனால் எனக்கு தான் சரியாக நியாபகம் இல்லை
காரணம் என்னை தீட்டாத ஆட்களே கிடையாது
பாராட்டியவர்களை விட திட்டியவர்கள் தான் அதிகம்
இருந்தாலும் அதிலும் ஒரு கிக் அண்ட் உற்சாகம் நண்பா
அன்றில் இருந்து இன்று வரை ஊக்கம் அளித்துவரும் உங்களை போன்ற நண்பர்களுக்கு மிக மிக நன்றி நண்பா
தொடர்ந்து உங்கள் ஆதரவு தேவை நண்பா
நன்றி