20-09-2021, 05:00 PM
(20-09-2021, 08:36 AM)ocean2.0 Wrote: oru month pogatum bro.. en work konjam kurayum.. will try to start after Oct
வாவ் சூப்பர் நண்பா
உங்களுக்காக நாங்கள் எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் காத்திருக்க தயாராக உள்ளோம் நண்பா
நீங்க மாதத்திற்கு ஒரு அப்டேட் பின்னால் கூட அது ஒர்த் தான் நண்பா
வேலை முடிந்து ஓய்வு கிடைக்கும் போது கண்டிப்பாக தொடருங்கள் நண்பா
வாழ்த்துக்கள்