20-09-2021, 04:55 PM
(20-09-2021, 09:40 AM)meenpa Wrote:இதுவரை சுமார் 400 சொச்சம் ஏ-4 பக்கங்களில் 271 பதிப்புகளை சுமார் 7 மாத காலம் தொடர்ந்து பதிப்பித்துள்ளேன். எனது பதிப்புக்களை படித்தும் கருத்துக்களை, படங்களை பதிவிட்டு ஆதரவும் ஊக்கமும் அளித்தோருக்கு இதய பூர்வமான நன்றிகள்! முக்கியமாக veenaimo & vandana ஆகியோருக்கு!
இந்த தளத்தில் வெளியாகிக்கொண்டிருக்கும் கக் ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் தொடர்தான் எனக்கு உந்துதலை அளித்தது. அதன் படைப்பாளி கன்மேன்-19000 அவர்களுக்கு என் நன்றிகள்! அவர் இன்னும் பல டஜன் எபிசோடுகளை தொடர்ந்து தர வேண்டும் என்பது என் ஆசை.
வாவ் சூப்பர் நண்பா
கதையை எந்த சிக்கலும் இன்றி சுமுகமாக அருமையாக ஒரு முடிவுக்கு கொண்டு வந்து இருக்கீறீர்கள் நண்பா
அருமை அருமை
என்னையும் இந்த வரிகளில் சேர்த்து இருப்பது எவரும் எனக்கு அளிக்காத ஒரு பெரிய கவுரவமாக எண்ணி சிறப்புறுகிறேன் நண்பா
மிக மிக நன்றி நண்பா
அடுத்த கதை எப்போது நண்பா..
சும்மா ஒரு சின்ன ட்ரைலர் மட்டும் வெளியிடுங்கள் நண்பா
மிக மிக ஆவலோடு காத்திருக்கிறோம்
வாழ்த்துக்கள் நண்பா