20-09-2021, 01:38 PM
(20-09-2021, 01:43 AM)kingjack Wrote: Update pannununga vishnu we waiting for 2 days please
கமெண்ட்ஸ் க்கு நன்றி நண்பா
சண்டே அன்று வீட்டில் செம கூட்டம் இருக்கும் நண்பா
கதை எழுத அமர எந்த பிறைவாசியும் இருக்காது
அதனால் தான் இந்த தாமதம் நண்பா
தயவு செய்து மன்னிக்கவும் நண்பா
தொடர்ந்து தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பா