19-09-2021, 06:28 AM
(17-06-2020, 01:02 PM)Niruthee Wrote: நல்லது ராஜலிங்கம். முடிவு பெறாத கதைய படிக்க சொல்லி உங்கள எவன்யா பாக்கு வெத்தல வெச்சு அழைச்சான்.. ??
அப்படியே எழுதி முடிச்சா அதுக்கு நீங்க என்னயா குடுத்து எங்கள வாழ வெச்சிற போறீங்க.. ??
இது மாதிரி மேதாவித்தனமான கமெண்ட் போடறத விட்டுட்டு, பொழப்பு கெட்டு, இங்க வந்து மெனக்கெடுற கதையாசிரியர்களோட மனநிலைய எரிச்சலைடைய வைக்காமயாவது இருங்கயா.. !!
வாவ் சூப்பர் நண்பா
ராஜலிங்கம் போன்ற நெகடிவ் கம்மெண்ட்டர்ஸ்க்கும் சரியான பாதரட்சை அடி கொடுத்து இருக்கிறீர்கள் நண்பா
உண்மையிலேயே எழுத்தாளர்களில் நேரத்தை கொஞ்சம் கூட மனதில் கொள்ளாமல் கண்ட படி முடி மாதிரி விமர்சிக்கும் ஒரு சில வாசகர்கள் இதை பார்த்தாவது திருந்த வேண்டும்
ஆனாலும் இதையும் ஒரு கமெண்ட்ஸாக கருதி நாம் உற்சாகம் கொள்ள வேண்டும் நண்பா
அருமை அருமை
வாழ்த்துக்கள் நன்றி