17-09-2021, 11:05 AM
(17-09-2021, 08:40 AM)krish196 Wrote: Innaiku update waiting nanba
கண்டிப்பாக இன்று அப் டேட் உண்டு நண்பா
இன்னும் நான் சிஸ்டம் ஆன் பண்ணவில்லை
வீட்டு வேலைகளை எல்லாம் முடித்து விட்டு குழந்தைகளின் ஆன் லைன் படிப்பையெல்லாம் ஆரம்பித்து வைத்து ஒழுங்காக படிக்கிறார்களா என்று கூட இருந்து செக் பண்ணி விட்டு எல்லா வேலைகளையும் முடித்து சிஸ்டம் மில் உக்காருவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது
இதோ இப்போதே மீதி கதையை தொடர ஆரம்பிக்கிறேன் நண்பா
உங்கள் உற்சாகம் தரும் கம்மெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா