16-09-2021, 02:19 PM
ஜிஞ்சர் மங்க்கி எனர்ஜி டிரிங்க்
அன்புள்ள வாசக நண்பர்களுக்கு
வணக்கம் !
ஒரு பெரிய ஐ.டி கம்பனியில் நடக்கும் வித்தியாசமான கதை இது ...
இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களோ கதை சம்பவங்களோ யாரையும் குறிப்பிட்டோ அல்லது விமர்சித்தோ அல்ல என்று நான் சொல்ல மாட்டேன்...
முற்றிலும் இது ஒரு உண்மை கதைதான் !
அன்றாடம் வேலைக்கு செல்லும் மனிதர்களை பற்றிய கதை இது
வேலை டென்ஷனில் இருந்து அவர்கள் எப்படி விடுபட்டு மறைமுகமான ஒரு வாழ்க்கையில் உல்லாசமாக இருக்கிறார்கள்...
எப்படி அந்த இன்பத்திலும் அவர்கள் அன்றாட சம்பளத்தை விட மிக மிக பெரிய தொகை எக்ஸ்ட்ரா சம்பாதிக்கிறார்கள் என்பதை பற்றிய கதை தான் இந்த ஜிஞ்சர் மங்கி எனெர்ஜி ட்ரிக் கதை
இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுடன் நானும் வாழ்ந்திருக்கிறேன்.. அவர்கள் ஒவ்வொருடைய குணாதிசயங்களையும் அவர்கள் ஒரு சின்ன மாத சம்பளத்திற்க்காக எவ்வளவு எவ்வளவு கஷ்ட பட்டு உழைக்கிறார்கள்.. எப்படி எல்லாம் அவர்கள் டார்கெட்டை முடிக்க பாடு படுகிறார்கள் என்பதை பற்றியும்
ஒவ்வொரு வார ஆபிஸ் மீட்டிங்கில் மற்ற சகா நண்பர்களுக்கு முன்னாள் எப்படி எல்லாம் அவமான படுகிறார்கள் என்பதை தான் இந்த கதையில் தெளிவாக எடுத்துரைக்க விரும்பி இருக்கிறேன்
இந்த வேலை டென்ஷன்னையும்.. வீட்டுக்கு சென்றால் அங்கு ஏற்படும் பிரச்சனைகளையும் மறக்க.. முறியடிக்க அவர்கள் அந்த கம்பெனியில் போடப்படும் ஒரு வித்தியாசமாக ரூல்ஸ்ஸை கடைபிடித்து வாழ்க்கையில் எப்படி மறைமுக நிம்மதியும் இன்பமும் பெறுகிறார்கள் என்பதை இங்கு விளக்கி இருக்கிறேன்
சில சில விஷயங்காளை சுவாரஸ்யத்திற்காக மெருகூட்ட சின்ன சின்ன கற்பனை சம்பவங்களை சேர்த்து இருக்கிறேன்.. மற்றவை எல்லாம் முழுக்க முழுக்க நாம் வேலை செய்யும் கம்பெனியில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிதான்
இந்த கதை யாரையாவது பதிப்பது போல் உணர்வு ஏற்பட்டாலோ அல்லது இதெல்லாம் ஒரு கதைன்னு எழுதவந்துட்டியே என்று என் மேல் கோபம் ஏற்பட்டாலோ தயவு செய்து ஆரம்பத்திலேயே எனக்கு தெரிவித்து விடவும்
நான் இந்த கதையை வழக்கம் போல பாதியிலேயே நிறுத்தி விட்டு அடுத்த புதிய கதையை அரைகுறையாக எழுத ஆரம்பித்து விடுவேன் என்பதை மிக மிக தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்
நன்றி !
கதைக்குள் போகலாமா வேண்டாமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் நண்பர்களே
ஓகே சொன்னால் இன்றே முதல் அத்தியாயத்தை பதிவிட மிகுந்த ஆவலாய் காத்து கொண்டு இருக்கிறேன்
எனக்கு ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் நண்பர்களே
நன்றி வணக்கம் !!