15-09-2021, 06:19 PM
(14-09-2021, 10:29 PM)jakash Wrote: ரொம்ப ரொம்ப மன்னிச்சுக்கோங்க பிரண்ட்ஸ் நான் எப்படினாலும் சண்டே சண்டே எழுதி ஆச்சும் கதைகள் தரலாம்னு நினைச்சேன் .ஆனா ரிஸன்ட் டைம்ல ஒரு விபத்து எனக்கு ஏற்பட்டுடுச்சு இன்னும் நான் அதுல இருந்து இன்னுமும் நான் முழுசா குணம் அடையல .இன்னும் ஒரு வாரத்துக்குள் முழு சிகிச்சைக்காக சொந்த ஊர் போறேன் எப்படியும் சரியாக இன்னும் ஒரு மாசம் மேல ஆகிடும்னு சொல்லி இருக்காங்க போறதுக்குள்ள என் மனசுல முடிக்காம இருக்க ஒரு கதையை சிறு கதையா கொடுக்கலாம்னு இருக்கேன் உங்க ஆதரவு இருந்தால் மட்டும் தருகிறேன் .மேலும் உங்களிடம் மறுபடியும் மிக பெரிய மன்னிப்பை கேட்டு கொள்கிறேன் இப்படி பாதியில் பாதியில் விட்டு போவதற்கு .உங்களை விட நான் அதிக வருத்தமாக இருக்கிறேன்
அன்பு ஆசிரியருக்கு
உங்கள் உடல் நிலை தான் ரொம்ப ரொம்ப முக்கியம் நண்பா
நல்ல முழு ரெஸ்ட் எடுத்துட்டு பூரண குணம் அனைத்தும் கதையை தொடர்ந்தாள் போதும்
எனக்கு கூட கடந்த பதினைந்து தினத்திற்கு முன்பு கண் அறுவை சிகிச்சை நடந்தது
பதினைந்து நாட்கள் மொபைல் ஆன் பண்ணவே இல்லை
கம்ப்யூட்டர் ரம் உபயோகிக்க கூடாது என்று சொல்லி விட்டார்கள்
ரொம்ப பொறுமையாக காத்திருந்து இப்பொது தான் நானும் என்னுடைய ஒவ்வொரு கதைகளையும் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து எழுத ஆரம்பித்து உள்ளேன்..
அதனால் தயவு செய்து நீங்கள் முழு குணம் அடைந்த பிறகு கதையை எழுதி பட்டையை கிளப்ப ஆரம்பியுங்கள் நண்பா
உங்கள் ஓய்வு நாட்களை பயனுள்ளதாக மாற்றி கொள்ளுங்கள்
வாழ்த்துக்கள் நன்றி நண்பா