09-09-2021, 08:39 AM
(09-09-2021, 08:26 AM)manigopal Wrote: neenga ovorthkaaga story line change panneenga,,Na story mudikave mudiyathu... ungaloda virupapadi ezhuthunga... antha portion matum avanga skip paniduvaanga.. .pudikalaana...
ஓகே நண்பா
நீங்கள் சொல்வதும் சரியாக தான் படுகிறது நண்பா
நேற்று கொஞ்சம் பெண்டிங் வேலைகள் அதிகமாக இருந்ததால் எழுத நேரம் ஒதுக்க முடிய வில்லை..
இன்று முதல் கண்டிப்பாக சிறிது சிறிது நேரம் ஒதுக்கி கதையை தொடர முற்படுகிறேன் நண்பா
அட்வைஸ் க்கு மிக்க நன்றி நண்பா