28-08-2021, 02:16 PM
ஷியாம் நான் ::
நாங்கள் இருவரும் இரவு டின்னர் சாப்பிட்டு
விட்டு வந்தோம். கட்டிலில் அமர்ந்து இருவரும்
ஒருவரை மற்றவர் சூடேற்றிகொண்டோம்
ஏய் வீனா குட்டி கத சொல்லேன்
ஏன்டா அவசரமா ? ம்ம்
பின்ன இந்த பேரழகிய பாத்துக்கிட்டு எத்தனை நேரம் சும்மா இருப்பது
அப்போது கதவு தட்டினால் மகா
ஏய் வீனா அப்பா டெலிபோன் ல உன்ன கூப்பிடுகிறார் உடனே வா
வீனா வுடன் நானும் போக
மகா என்னிடம் அப்பா வீனாவத்தான் கூப்பிடடார் உன்னை இல்லை,
போன் பேசிவிட்டு வந்த வீனா வின்
முகம் மாறி இருந்தது.
ஷியாம் நாம படுக்கலாம் எனக்கு
தலைவலிக்குது ப்பிளீஸ் டிஸ்தர்ப் செய்யாதே
நான் வாடிய முகத்துடன் படுத்தேன்.
என்னை திரும்பி பார்த்து ச்சே எனக்கு முடியலனு சொன்னா புரிஞ்சுக்கோ ப்பிளீஸ்.
நான் அமைதியாக படுத்தேன்.
காலை கண்திறந்த போது என் அருகில் வீனா இல்லை. எங்கு போனால் ???
நான் டேபிளை பார்த்தபோது அதில் காப்பியும் அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது.
தான் மகாவுடன் கலேஜ் போவதாகவும்.
இரவில் காணலாம். என இருந்தது.
ஏனோ இனம்புரியாத ஒரு வேதனை மனதில்.
நேரே கம்பெனி க்கு போனேன். 12 மணிக்கு
கிரனின் அப்பாவை காண போனேன். அங்கு அவர் இருந்தும் தான் பிசியாக இருப்பதால் நாளைக்கு காணலாம் என்றார்.
அனைத்தும் எனக்கு ஒரு விதமான அமைதியை உணர்த்தியது.
ஆடிட்டரை காண போனேன் மாலை 7 மணி வரை பார்க்க முடியவில்லை.
மீண்டும் கிரனின் அப்பாவை காண போனேன். அவர்கள் வீட்டில் யாரும் இல்லை.
இன்று கார் வாங்க நினைத்தேன்
வினாவுக்கு டிரஸ்சும், கொஞ்சம் நகையும்
வாங்க நினைத்தேன். இன்று ஒன்றும் நடக்க வில்லை.
வீட்டிற்கு போனேன். மெயின் டோர் அடைத்திருந்து. பின்பக்க வழியாக போக சொன்னார் காவலுக்கு நின்ற கண்மேன்.
நான் பின்பக்க வழியாக போனேன் அங்கு இருந்த கண்மேன் வீட்டில் யாரும் இல்லை என்றும் அங்கேயே நிற்க்கவும் கூறினார்.
நான் நேற்று இரவு முதல் நடந்ததை நினைத்தேன் அனைத்திலும் ஒரு மாற்றம்.
வினாவுக்கு போன் வரும் முன்பு இருந்த நிலை இல்லை இப்போது ஏன் ?
இன்று காலை முதல் திட்டமிட்டு எல்லோரும் புறக்கணிப்பது போல் உள்ளது ?
ஏன் என்னை வீட்டிற்குள் விடவில்லை ?
எனக்கு மீண்டும் பழைய சிந்தனை கள் வந்து
என்னை சுற்றி ஏதோ வலை பின்னப்பட்டுள்ளது போல தோன்றியது.
யாரும் ஏதும் பேசவில்லை.
மணி இரவு 11.35 கண்மேனுக்கு போன் வந்தது. பேசியவர் என்னை பின்புறம் உள்ள பாத்ரூமில் குளித்து விட்டு வரும் படி
கூறினார். நான் குளித்து அதே ஆடையை
போட போனேன். எனது உடைகள் ஏதும் அங்கு இல்லை அதற்கு பதிலாக.....