17-08-2021, 10:23 AM
(17-03-2021, 02:08 PM)sagotharan Wrote: சேர்மன் அந்த புகார் கடிதத்திற்காக காத்திருந்தார். மணி 11 அடித்து ஓயும் போது சேர்மன் கைப்பேசியில் ஒரு குறுஞ்செய்தி சத்தம் வந்தது. கைப்பேசியை எடுத்தார். அது வாட்சப்பில் ஒரு காணொளி வந்ததற்கான சத்தம். அதனை என்னவென்று பார்த்தார். ஒரு மாணவி பெண்கள் காவல் நிலையத்தில் அவளுடைய கைப்பேசி எண்ணிற்கு.. நிர்வாண புகைப்படங்களையும், நிர்வாண காணொளியையும் அனுப்பி தன்னையும் படுக்கைக்கு வருமாறு தகாதவார்த்தைகளில் மாயநாதன் அனுப்பியதாக புகார் எழுதி தந்திருந்தாள். உடன் அவளுடைய கைப்பேசியையும் சமர்ப்பித்தாள். சேர்மனுக்கு சுருக்கென்று இருந்தது. புகார் கடிதம் இங்கல்லவா வரும் என்று நினைத்து மெத்தனமாக இருந்தவருக்கு.. கிர்ரென தலை சுற்றியது.
அடுத்த சில மணி நேரங்களில் குயில் ஒயின்சாப் பாரிலிருந்த மாயநாதன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். பெண் காவலர்களில் ஒருத்தி அவர் முகத்தில் காரி உமிந்ததை அங்கிருந்தவர்கள் பார்த்து வெறுத்தனர். தான் எதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறோம் என்ன பிரஞ்சையே இல்லாமல் செல்லிற்குள் கிடந்தார் மாயநாதன். முறையான விசாரிப்புகள் எல்லாம் சேர்மனிடம் நடந்து கொண்டிருக்க.. மாயநாதனை நேற்றே பள்ளியிலிருந்து நீக்கி விட்டதாக சேர்மன் கூறி தங்கள் பள்ளிக்கும் மாயநாதனுக்கும் சம்பந்தமே இல்லை என்று விளக்கிக் கொண்டிருந்தார். கல்லூரி காலத்தில் பெண்கள் பெண்கள் என்று சுற்றிக் கொண்டிருந்தவன் என்ற செய்தியெல்லாம் காவலதிகாரிகளுக்கு மாயநாதன் குறித்தான இந்தக் கதையை நம்ம ஏதுவாக இருந்தது.
காவல் அதிகாரிகள் எல்லாம் சென்ற பின்பு சேர்மன் அவசர அவசரமாக ஜெய்யை தேடிச் சென்றார். என்ன செஞ்சு வைச்சிருக்க ஜெய்.. அவனைப் பற்றி என்கிட்டதானே புகார் முதலில் வந்திருக்கனும். நான் அவனை ஸ்கூலை விட்டு நீக்கியிருப்பேனே” என்று கொதித்தார்.
“அதெல்லாம் அவனுக்குப் பத்தாதுசார்” என்று கூலாக சொன்னார் ஜெய்.
“உங்களுக்குள்ள என்ன விரோதம் ஜெய்..”
“அதெல்லாம் ஒன்னும் இல்லை சேர்மன் சார். இது ஒரு வகையான விளையாட்டு அவ்வளவுதான்.” என்றான் ஜெய்,.
“உன்கிட்ட ரொம்ப ஜாக்கிரதையாதான் இருக்கனும் போலிருக்கே. “ என்றார் சேர்மன். “விடுங்க விடுங்க சேர்மன் சார். உங்களுக்கும் இம்சை விட்டுடுச்சு தானே. இன்னைக்கு இதை கொண்டாடலாமா”
“கொண்டாட்டமா. உனக்கு மனசாட்சியே இல்லையா ஜெய். எனக்கு ஏதோ குற்றம் பண்ணின மாதிரி இருக்கு..”
“இருக்கும் சார். இருக்கும். உங்க பரிசு உங்களை தேடி போயிருக்கு நீங்க என்னடானா இங்க வந்து என் கூட டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கீங்களே. முதல உங்க ரூமுக்கு போங்க” என்று அவரை வழியனுப்பினார் ஜெயதேவன்
Wow.. super nanba
Super nanba..
Romba different taana concept nanba
Ungal kathaiyai padikkum pothu samibathil nadantha yg mahendiran college lil nadantha nigalchi thaan ninaivukku varukirathu nanba
Attakasamana kathai thuvakkam..
Maayavai nanban endru solli arambikkum jeya.. sema villanaga iruppar pola irukkirathey..
Athuvum avar pooraniyai varnitha vitham miga arumai nanba..
Nanbanin pondaatti mela oru kannu pola irukku avaruku..
Paavam intha visayam theriyamal poorani avaridam anna anna endru konji kulavukiraal..
Principal roomil enna gift kaathu kondu irukkirathu endru therinthu kolla romba aavalaai irukkirathu nanba
Seekiram thodarnthu eluthi asathungal nanba
Valthukkal nanba