13-08-2021, 12:22 PM
(14-06-2021, 11:25 PM)ImaginaryMoon Wrote: நீண்ட இடைவெளிக்கு மன்னிக்கவும் நண்பர்களே.......
கதைஅமைப்பு எப்படிஇருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் கூறுங்கள்.......
என்னுடைய " அம்மாவை அடகு வைத்து " கதையில் நிறைய கருத்துகளை கூறினீர்கள் ஆனால் நான் கதையை முழுவதும் எழுதிய காரணத்தால் உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை.....ஆனால் இந்த கதையில் உங்கள் விருப்பத்திற்கு கதை எழுத முடிவெடுத்துலேன்.......
உங்கள் கருத்தை கூறுங்கள்......
தாமதத்திற்கு மன்னிக்கவும்......
வாசகர்களாகிய எங்களையும் ஒரு பொருட்டாக நினைத்து எங்கள் கருத்தை கேட்கிறீர்களே நண்பா
சூப்பர் நண்பா சூப்பர்
உங்கள் கதையின் போக்கு மிக மிக அருமையாக உள்ளது நண்பா..
உங்கள் போக்கிலேயே கதையை கொண்டு போங்கள் நண்பா..
அசத்தலாக இருக்கிறது.. தொடர்ந்து அப்டேட் போட்டு அசத்துங்கள் நண்பா
நன்றி