11-08-2021, 11:52 AM
தொடர்ந்து ஊக்கப்படுத்தும் நண்பர்களுக்கு நன்றி..
கதையின் போக்கு எவ்வாறு இருக்க வேண்டுமென நண்பர்கள் உங்களது விருப்பத்தை தெரிவிர்துள்ளீர்கள்.. நான் கதையின் போக்கை ஏற்கனவே முடிவு செய்து விட்டேன் என்றாலும் உங்களது விருப்பத்தையும் கணக்கில் எடுத்து மாற்றங்கள் செய்வேன்..
சில நண்பர்கள் சிறு அப்டேட்டாக இருக்கிறது என்கிறீர்கள்.. வாரம் ஒரு முறை பெரிய அப்டேட்டாக தருவதற்கு பதில் தினமும் சிறு அப்டேட் தருவது நல்லது.. நான் மற்ற பதிவர்களை போல நீண்ட அப்டேட் தராவிட்டாலும் தினமும் சிறு பகுதியை கண்டிப்பாக இரவு போஸ்ட் செய்வேன்..
இன்று இரவு அப்டேட் இருக்கும்.. அதுவும் பெரிய திருப்பமாக இருக்கும் கதையில்..
மேலும் இந்த கதையில் இது வரை நான் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லவே இல்லை.. அதை சரியாக கண்டுபிடித்து யார் சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்..