11-08-2021, 08:58 AM
(25-06-2021, 12:40 PM)tamilwife Wrote: காலம் : மன்னர்கள் ஆட்சி நடந்த காலம்
பாத்திரங்கள் : கயல்விழி - ஏழைப் பெண், செழியன் - கயல்விழியின் காதலன், சடையன் - நாட்டு தளபதி , குழலி - சடையனின் மகள்
நண்பர்களே கொஞ்சம் சரித்திர கால அடிப்படையில் சிறுகதை எழுதலாம் என்று துவங்குகிறேன்.
சிறிய சிறிய அப்டேட்களாக வரும்.
உங்கள் ஆதரவு கிட்டுமா
வாவ் சரித்திர காலத்து பெயர்கள் எல்லாம் செம சூப்பர் நண்பா
கல்கிக்கு அடுத்து நீங்கள் தான் சரித்திர கதைகளுக்கு உயிர் கொடுத்து கலக்க போகிறீர்கள் என்று எண்ணுகிறேன் நண்பா
தயவு செய்து கதையை உடனே ஆரம்பியுங்கள் நண்பா ப்ளஸ்