11-08-2021, 08:52 AM
(This post was last modified: 11-08-2021, 08:53 AM by Vandanavishnu0007a. Edited 1 time in total. Edited 1 time in total.)
(07-06-2021, 06:32 AM)nathan19 Wrote: உண்மையை சொன்னால் எனக்கும் இந்த கதையின் இரண்டாம் பாகம், குறும்படம் கதையின் இரண்டாம் பாகம், இரு கதையின் கதா பாத்திரங்கள் சந்திக்கும் ஒரு சங்கம கதை எழுத விருப்பம் இருந்தது. எழுத போதிய நேரமும் தகுந்த மனநிலையும் இப்போது இல்லை...
பார்ப்போம்.. உங்கள் கருத்துகளுக்கு நன்றி ....
வாவ் வித்தியாசமான திங்கிங் நண்பா உங்களுக்கு
கே பாலச்சந்தரின் ஒரு வீடு இரு வாசல் போல உங்கள் கதையை புனைய முற்படுகிறீர்கள் என்பதை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது நண்பா
எப்போதெல்லாம் ஓய்வு நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தயவு செய்து கதையை தொடருங்கள் நண்பா ப்ளஸ்